பக்கம்:கற்பக மலர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கற்பக மலர்

தென்புலத்தார் தெய்வம்

விருந்தொக்கல் தான் என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)

'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/137&oldid=553354" இலிருந்து மீள்விக்கப்பட்டது