பக்கம்:கற்பக மலர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学念 கற்பக மலர்

'மற்ருரும் தன்னுெப்பார் இல்லா தானே" 'தன்னைத் தன்னுெப்பார் இல்லாதானே" 'ஓர் உவமனில்லி’

என்று அப்பரும் பாடுவர்.

உவமையற்றவகை உள்ள ஆண்டவனே உள் ளத்தால் சிந்தித்துக் கவலையைப் போக்கிக் கொண்ட வர்கள், மேலே காட்டிய திருவாக்குகளேச் சொன்ன பெரியவர்கள். . .

மனிதன் இன்ப வாழ்வில் வாழவேண்டுமானல் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஆற்றலும் கல்வியும் உறவினரும் நண்பர்களும் இருந்தால் மட்டும் போதுவதில்லை. அவன் உள்ளம் அமைதி பெற வேண்டும். பொருள் ஏதும் இன்றி மன அமைதியுடன் வாழ்பவர்கள் இன்ப வாழ்வுடையவர்களே. தனக்கு இது வேண்டும் என்ற கினேப்போ, அதுபற்றிய குறையோ இல்லாமல் வாழும் இளங்குழந்தையைப் பாருங்கள். அது எப்போதும் இன்பத்திலே துள்ளிக் கொண்டிருக்கிறது.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே அல்கா நல்குரவு அவாஎனப் படுமே”

என்பர் குமரகுருபர முனிவர். சிந்தையின் கிறைவை உடையவனே உண்மையான செல்வன்.

அந்த நிற்ைவு, உள்ளத்திலே கிறைவில்லாத குறைந்த பொருளேப்பற்றிய சிந்தனையை உடையாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/81&oldid=553294" இலிருந்து மீள்விக்கப்பட்டது