பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்க பூஷணம் ! 61 "கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்து தான், போய்விட்டேன். ஆமாம், நிளைவில்லை. புள்ளை வளநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார். கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள் ” என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!! "சரி! போடா!' என்று, சீடன் மீது காட்டினார். கோபத்தை 1 வேறு எங்கே காட்டுவது? நீ பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜாதேசிங்கு உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜாதேசிங்கு சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜாதேசிங்கு ' என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது! லடிகள் MARAIMALAI ADIBA LIBRARY MADRAS-1 சசனன.