பக்கம்:கலாவதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விகடவசகன் :-யோ! யோ! இவர் சுகசரிசர்! இவரின்னும் பலமாகர் சுகங் களே யெதிர்பார்த்துக்கொண் டிருக்கின்றனர்! இப்போ தென்னவுஞ் செய்து வையாதீர்!


(சிதாகத்தனைப் பிடித்துக்கொள்கின் முன்.) சிதாருந்தன்:-விடு ன். அப்பயலுக்குச் செய்கின்றேம்வழிசத்தியப்பிரியன்:-என்னப்பா? யிேங்வாறு செய்வது கியாயமன்று. விடு.


விடு.-- (பாடுகின்ருன்)


  • கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாசைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்’ (155)


ஆகலின் யாரேனு மொருபேதை யென்னவாவது சொன்னல் அவற்றிற்கெல்லாம் மகாபுக்கிமான கிய நீ கோபங்கோடலாகுமோ


(பாடுகின்மூன்.) 器 《盛 ஆய்க்க வறிவின எல்லாகார் பல்லுரைக்குச் காய்க்கெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்” (156)


(சிதாக்கன் கோபந்தணிகின்றனன்.) மேதாநிதி:- அகசரிரரே! இன்றைக் கும்மைப்பிடித்த புண்ணியமேகோ


இரு துே பிழைத்தீர்! போம்! . சுகசரீரன்:-எனக்குப் பயமாயிரு க்கின்றது ! யானிங்கேதானிருப்பேன் ! முதலாத்தானிகன்-சரி. அதற்சென்ன? இங்கேயே யிருமே. சயதுங்கன்:-(சுகசரிசனநோக்கி) என்ன சுகசரிச.ே இன்ைறக்கு நீர்


பைத்தியம்பிடித்தவர்போலு மாம்பித்தி ! ககசரீரன்:-யானப்படி யென்னசொன்னேன்? மகாராசா : பொல்லாத வர்கள்” என்றுதானே சொன்னேன் ! அதற்காக என்னக் கொல்லத் தொடங்கி விடுகிறதா?


- -- 会念 ° ஃ. -ெ:ன்ெ ! خمسہ ، ہٹےہجہ ، : சயதுங்கன்-சரி. சரி. நீர் பேசாகிரும் (கிரும்பிச் சிகாந்தண் நோக்கி) அதுகிற்க. நமது செய்கை மிகவும் கன்று விேர் நமது சுகசரிாப் பிரபுவவர்கள் எகோ சொல்லிவிட்டனரென்று அவர்மீது கோபமூண்டு அவரைக் கொல்லுதற்கெழுந்தீர்! மகாராசாவவர்க ளிருக்கின்றனரே யென்று சிறிதேனும் யோசித்திால்லீர்! இஃதொரு புறமிருக்க இன் லும் கிரெமித குமாாக்கி கலாவதியைப் பெறுவதந்கு இஷ்டமாயின் அங்கிசான்முய்ப் பெறுதல் விடுத்துக் களவுவழியாய்ப் பெறுவான் கருதி யடாக காரியஞ் செய்தீரென்று கமது மந்திரியார் குமார் குலாக்ககர் சொல்லுகின்றனரே. அதுமெய்தானே?


(விகடவசன் குலாந்தகனே யெழுப்பிவிடுகின்றனன்.)


  • பழமொழி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/111&oldid=654084" இலிருந்து மீள்விக்கப்பட்டது