பக்கம்:கலாவதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 122 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விகடவசகன்:- இல்லை. இல்லை. யானவர்க்கு முக்தனன் ! அது கிற்க. நம்


முடைய குலாந்தகரிங்கே வந்தனரோ ? கலாவதி:- விகடவசாே! அவனிங்கு வாவில்லையே! ரிேதற்காகக்கானே


வந்தீர்? வேறேதாவது காரியமுண்டோ? கடவசான்:- வேறென்று மில்லேயம்மா ! இனித் தங்கள: க்கின் வி வேருெ LEGoર્ટ ! இனிக் கிலிருக்கின்ற ராஜகுலராஜவிசர் கங்களேக்கண்டு காதல்கொள்ளுகற்கு முன்னமேயே யிாண்டு அழகிய மாகாார் மீது கேசமுற்று அவர்களே மணந்துகொண் டிருக்கின்றனர் ! அதுதவிர இன்னு மிருவரை மணக் துகொள்ளவும் போகின்றனர்! அவ்வா றிருக்கக் காங்க ளிலர்மீது காதல்கொண்டு இவரை மணந்துகொள்வதிற் பயனென்ன? கலாவதி:- என கானக்கவள்ளலே! (பெருமூச்செறிந்து விம்மி) இவர் கூறு


வதுண்மைதானே? சிதாநந்தன்:- (கனக்குள்) இவன் யாவன் இல்லாத விண்கம்பெல்லா மிழுத்து விடுவான்போலும்! என்ன ? விகடவுசகரே ! உமக்கேதாவது பைக்திய முண்டோ? விகடவசகன்:- எனக்குப் பைக்தியமில்லே யையா துமக்குக்கான் சிறிது சித்தப்பிரமை யுண்டுபோலும் காணப்படுகின்றது! ஏனெனில் விே


- * - - • * * 4 - * * ۱. حاص. ரிாண்டு ஸ்திரிகளேக் கல்லியானது செய்துகொண்டது மன்றிப் பொய்


யுஞ் சொல்லுகின்றி.ே யானிக்கமாதிரி பொய்சொல்லுஞ் சுத்தவீரர் களே வேறெங்குக் கண்டிலேன் இஃகென்னே ஆச்சரியமா யிருக் கின்றதே! கலாவதி:- என்னுயிர்க் குரிசிலே! எங்கள் விதாகட ரிதுகாறும் பொய்


சொன்னவ சல்லரே! (பெருமூச்செறிகின்ருள்.)


சிதாகந்தன்:- என்னே யாட்கொண்டதேவி! அவர் விதுளடகரென்பதையும்


விகடவச ரென்பதையு மறந்து விட்டு இவ்வா றென்மீது கோபங் கொள்ளலாமோ?


(பாடுகின்ருன்) *ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள்வாைக் காணுது கண்டேமென் பார்போலச் சேய்கின்று செய்யாக சொல்விச் சினவனின் ஞனே கடக்கிற்பார் யார்.” (168)


பாட்டு 168. கோட்டை காவலாளர் கள்வதால் வருக்குற்றத்தை நீக்கக்கருதி அவரைக்காளுதபோதும் கண்டேம் கண்டேமென்று اذقييتي போல, நீவிலகிகின்று யான்செய்யாதனவற்றைச் செய்தேனென்: சொல்லிக்கோபியாதே. யான்கின் ஆனவழி யொழுகலன்சி யதனைக்கடக்கவும் வல்லேனே ? என்பதாம். * கலித்தொகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/123&oldid=654096" இலிருந்து மீள்விக்கப்பட்டது