பக்கம்:கலாவதி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

મ્પિક5] க ல | வ தி 348


பாட்டு:-195. மன நிறைந்த சம்பக மாங்காள்!


என்ற னுடனிறத்தை யெய்தியதிச் சம்பகப்பூ வென்று கினைத்துதிக்கு மேந்தல் களிகூான் - - அன்றுமன்றம் சம்பகங்கா டுயமலர் காரீசோ! (195) - (மலர்கொய்கின்ருள்.) வீசுமிளக் தென்றல்வளர் மென்பொழிற்க லுற்றிலங்கும் வாச மிகுபவள மல்லிகைகாளென்னருமை - தேசத் தலைவனுக்கு விேர்மலர் தாரீனோ! (196) (மலர்கொய்கின்ருள்-) தள்ளரிய முல்லைகளே சம்பங்கிப் பூக்கொடியே கள்ளவிழு மாதவியே காதலன்சி காகந்த - - வள்ள றனக்கணிய வண்மலர்ர்ே தாரீனோ! (197)


(மலர்கொய்கின்ருள்.) அகோ அவ்விடத்தில் யக்கிாவாவியின் றண்ணிர்பாய்ந்து மல்லிகை முல்லை முதலிய பூச்செடிகள் நறுமணம் விசும் கல்லரும்பேங்கி 'யின்பக் காட்சி யினிது கொடுப்பது கனக்குக் கண்ணீருகவிசெய்த தாமசைவாவி கண்டு ஆகக்திக்கு மாறுபோஅம்:-(மெளனம்) ஆகா! జి;ుத்திணேப் பொருள்களிலும் பிரதியுபகாாச் சிங்கையிருத்த லென்னேயாச்சரியம்! என்னையாச்சரியம்!-(வாவியருகில்கின்று) ஆகா! என்ன இனிமையாக இளங்கென்றல் விசுகின்றது!-இவ்விடத்திலன்றே யெனது சிதாகக்கக் தலைவனத் தழுவி முத்தமிட் டின்பறுகால் வேண்டும்!- (மெளனம்) ஒகோ! ஒக்கும்! ஒக்கும்! வாயுபகவானும் கமது வபங்கச்சோலையின் வனப்பைக் காண்பதற்காகலந்து உலாவுகின்றனர் போலும்.-(மெளனம்) இக்கருமணற் றாையிற் புன்னே மலர்கள் வீழ்ந்திருத்தலையும் வாவியி லுள்ளே வெண்டாமரை மலர்ந்திருக்தலேயும் உற்று கோக்கினுல் நீலகிற முடைய வானத்தில் மதி நட்சத்திர கணங்களோடு தோன்றி விளங்கு கல் போலும்! - (மெளனம்) இந்நேசம் என்னிறைவன் சிதாகங்தன் மல்ல புத்தக்கில் எந்தையைவென்று திரும்புவானே?-(மெளனம்) ஒ ! அசோக மரமே எங்கள் பாகதீட்சை பெற்று மலருகின்ற ,ே யானும்


மனக்கவலை மாற்றி அசோக மடையுமாறு செய்வாயோ? - (உலக அகின்


முள்) வேங்கை மாத்திற் படர்ந்தேறும் மாதவியே! நீ கின் காதலனைக் கழுவி யிருத்தல்போல யானு மென்னுயிர்க்காதலன் சிதாகத்தனே அங்கி சான்ருய் மணந்து தழுவிக் கோடலென்றைக்கோ! ஒ! வேங்கைமாமே! நீ கின் பொன்வாய் மலர்ந்து எனது மணநாளுாைக்கின்றனயோ! அப் படியாயின் யான் செய்த பாக்கியமே பாக்கியம்! - (மெளனம்) - அந்தம் மலர்கள் உன்றலுட லினது நிறத்தினை அடைந்திருக்கின்றன வென்று அம்மைத் து கித்த எனது தலைவனகிய சிதாருக்தன் களிகூரும் வண்ணம் விேர் உமது பரிசுத்த மாகிய மலர்களைத் தாரீாேர்? என்பதாம். எதிர் கிலேயணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/144&oldid=654117" இலிருந்து மீள்விக்கப்பட்டது