பக்கம்:கலாவதி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘146 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


போன்னிற் செய்த வமளியின்மேற் பூவி னியன்ற வணமேவி யன்னே வெளியே னடிவருட வமரு மஞ்சத் திருத்தலன்றி மன்னு மிந்த வயத்தவனம் வந்து வன்பூ வணையின்மறிக் தென்னே வொன்று மிசையாம லிருக்கா யெனேயாள் கோமானே? (201) காண்டற் கரிய கினதுபடங் கையிற் கொண்டு நினமணப்பான் வேண்டி கின்ற வென கிதய மிளிரு மீனை கின.கழகு மாண்ட முகத்து மிகக்கறுத்து வளைந்து விளங்கு மீசையெனுன் தாண்டிற் பொன்னிற் படுத்திழுத்த தூய கேய மீனவவோ! (202) விக்கா சலமும் வெருவியுரு வீந்த தெனலாம் படியுயரு மைக்கார் புயத்து வழுதியர்க மன்னே கறிய பொன்னலர்வேப் பந்தா கலக் கடல்சான்ற வைய னேசெக் காப்புலவர் சிந்தா மணியே சிதாங்கச் சிம்பு ளேயென் செல்வாவோ! (203) தாப்பண் பாடுஞ் சுரும்பசென்மை தோய்க்க விழிபெண் வண்டெனவென் மீப்பாய் கலும்யா னினேவிளித்து விலகி போடத் தாள்கன்றிச் சேப்ப வவற்றை யுடன்போத்து சிறந்த கினது கையிற்பிடித்து மாப்ப வளநேர் வாயிலொற்றி மடிமேற் கொண்ட மணுளாவோ (204) பூவர் சோலை மணிவயந்தப் பொலிவார் கொடிசேர் பக்கரின்யா


மேவும் போழ்து சிலம்பொலிப்ப விரைந்து போக்க வோதிமத்தை யாவ லோடென் னடைகற்பா னடைக்க கென்று புகழ்ந்துாைக்க


பாவ லாள தமியேன்பாற் பரிவு கூர்ந்த விறைவாவோ! (205)


பாட்டு, 201-வன்பூ= தாை. ககாமையணி.


y 9 202-இதன்கண்ணே கலாவதியினது இதயத்தை மீளுகவுஞ் சிதாகர்த னது மீசையினை அம் மீனைக் கோடற்குக் கொண்ட தூண்டிற் பொன்னகவுஞ் சிதாகக்தனேயே செம்படவணுகவு முருவகஞ் செய்


கிருத்தல் காண்க. மீனவன்: பாண்டியன், செம்படவன். 'கண் ளிைன் வ?லகலந்து வீசினபோதுள்ள மீனிழந்தார்.' - திருக் கோவையார்.


பாட்டு. 208-சிங்தாமணி விருப்பத்தைக் கரு மிாத்தினம்; தேவமணி யிாண் டனு ளொன்று. சிம்புள்: சிங்கத்தின் வைரியாய சாபமென்லு மெண்காற் பறவை. பாட்டு. 204-மயக்கவணி, கையிந் பிடித்து: ஐகாரக் குறுக்கம்.


205-தற்குறிப்பணி. இதற்கு மயக்கவணி புதுப்பு. பூவர்சோலை: பூஞ் சோலை; அர்: கட்டுாைச் சுவைபடவக்கதோ சை. பூவர்சோலை புகுவலென் றெண்ணிஞன்.’’ எனச் சிந்தாமணியிற் பதுமையா ரிலம்பகத்து 163-ஆம் செய்யுளிற் காண்க. ஆண்டுப் பூவர், அர் பகுதிப்பொருள் விகுதி யென்றனர் நச்சினுக்கினியர். இனி அரி போலி யென்பாரு முண்டு. சிலம்பொலியும் அன்னப் புள்ளெ லியு மொக்கு மாதலிற் சிலம்பொலிப்ப விரைந்து போத்தவோதி


xx

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/147&oldid=654120" இலிருந்து மீள்விக்கப்பட்டது