பக்கம்:கலாவதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லாவதி. - 17.


கற்பனைகளி னடைவும், பாடல்களிற் பத்துக்குணமும் பல்வகைப்பொருளணிகளுங் குறிப்புப்பொருளு மிறைச்சிப்பொருளு முள்ளுறையுவமமு மமைந்துள பான்மை யுஞ் சொற்பொருணயங்களும் புலப்படும். -


இனியிதனிடத்து உறுகதை பஃறலைப்பட்டு ஓங்கிவளர்ந்து இறுதியிலொன்று கூடுமாறும், நாட்கப் பாத்திரங்களின் சிறப்பியல்புகள் முகஞ்செய்து கிடக்குமாறும் அவை களக்தொறும் முதிருமாறு முற்றுணர்க. -


அன்றியும், முற்றுஞ் செய்யுளாக யாக்கப்பட்டுப் பாத்திரங்களி னேற்றங் தாழ்வு கருதாது யாண்டு மொரேதன்மைத்தாய நடையினையுடைத்தா புலகவியல் பொடு மாறுபட் டியலும் மனேன்மணியமும், மரையிலே வெண்புனம் சிஃறுளி போல முன்னேர் பாக்களை யாங்காங்குப் பெய்யப் பெற்றமையன்றி வேறு செய்யு ளென்பது மருந்துக்கு மின்றி முற்றும் வசனமாயியன்றுள லீலாவதிசுலோசளை யும் போலாது இதன்கண்ணே பாத்திரங்களின் உயர்விழிவுகட்கு ஏற்றவாறே கடையமைதியும் அவ்வவர் தம் இயல்பாய சொற்களு மாங்காங்குச் செறிந்து கிடக் கும். அவைகண்டு பிழையெனக் கற்ருேர் மருளாது வனப்பென மதித்துப் பாராட் டுகிற்பார். இவ்வாறே வடமொழிகாடகங்களுள் சம்ஸ்கிருதமும் பாகதமும் பயின்று வருதல் காண்க. இதுவே ஆக்சிமொழியிற் பிரதாபருத்ரிய நாடக முடையார்க்குங் கருத்தாத லுணர்க. மேலும் யாம் கூறியதே ஆங்கிலமொழியினறிவு சான்ருேர்க்கு உடன் பாடாதல் தெற்றன விளங்கும். - -


இன்னு மிங் நூல் கூறிய வுறுப்பிற் சில குறைக்தியன்றும்' 'ஒரு திறப் பாட்டிலும் பலதிறப்பாட்டினு, முாையும் பாடையும் விரவியும் வரூஉம்' பெருங் காப்பிய மாமாறும், முந்தையோர்தம் ஒழுக்க வழக்கங்க ளுடைத்தாமாறும் உற்று கோக்குநர்க்கினிது வெளிப்படும்.


இந்நாடகம் சென்ற துன்முகி வருடம் பங்குனி' 25-352 வெள்ளிக் கிழமை யன்றிரவு சென்னை வித்வந்மநோாஞ்சநீ சபையோாற் சென்னை விசயை பொதுஜன மண்டபத்து மிக்க சிறப்புடன் நடித்துக்காட்டி யாங்கேற்றப்பட்டது. அதுபற்றி யாமவர்க்கு வந்தனஞ் செலுத்துகின்ரும். -


இவ்வுரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் பற்பல தொழில்கள் புரியுங்கால் இடையிடைக் கிடைத்த அவகாசங்களில் எழுதியதாதலிற் பிழைகள் பல பொதுளி யிருத்தலுங் கூடும். அற்றேற் செந்தமிழ் பயின்ற செல்வர்கள் அவையிற்றினைக் கிருத்தி யெம்மீது கருணை புரிவாாாக.


தொன்று தோன்றிய யாவவை தாயன வின்று தோன்றிய யாவவை சீயன வென்றி யம்புமி யல்புண ராமக


னன்றி மூதறி வாளாறைவரோ?


வி. கோ. கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/18&oldid=653992" இலிருந்து மீள்விக்கப்பட்டது