பக்கம்:கலாவதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வி. கோ. சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சுகசரீரன்:-(எழுந்து) ஆ.அப்படியே மற்றைப்படி தங்கள் தயவு என்பேரிற்


பரிபூரணமா யிருக்கவேண்டும். மநோமோகிகி-சரி. சரி. போம். போம்.


- (சுகசரீாலும் மரகதமும் போகின்றர்கள். (தனக்குள்) மகாராசாவவர்கள் எதற்காகஇக்கோத்தில் இங்கு வரவேண் டும்? ஏதோ அவர் இாண்டு மூன்று நாளாக ஒரு மாதிரியா யிருக்கின்ருர். எதையோவொன்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்ருர் போலும்.ஒருவேளை, அவரது அருமைமகள் கலாவதிக்கு வயது வந்துவிட்டதே! அவளுக்குத் தகுத்தவானேச் சம்பாதிக்க வேண்டுமென்றுதானே?-ஆ! ஆ! அவளுக்கேற்றவன் அந்தக்குமாரவேளொருவன்முன்! அதற் காட்சேபனையில்லை.-அப்படியிருக்க, சீ சீ என்ன அவசரப்பட்டோம்:இந்தத் தரித்திாம் பிடித்த சுகசரீசனுக்கா அவ்வழகியை மணஞ்செய்து வைக்கிறது? அசாத்தியம் அசாத்தியம்!! அப்படியே யொருவேளை சாத்தியமாயினும் அஃது அகியாயம் அகியாயம் (பாடுகின்ருள்.)


மின்னனே பாளையில் விணனுக் களித்தல் பொன்னெழின் மானப் புவியின் வாயினு மருமையாய் வளர்ந்த வொருபெருங்கி வரியைப் பூனேயின் வாயினுங் கானே பிடித்துக் - திணிப்பது போன்மென வெணபீபடு மன்ருே? (18) சாமும் என்ன பைத்இயக்காத்தனமாய் அவருக்கு வாக்குக்கத்தஞ் செய் தோம் கலாவதியோ மகாாாச புத்திரி! Θεάτη ஒரு சமானியப்பிரபு! தாம் மகாராசாவுக்கு மிகவும் நெருங்கின வந்துவென்று கரமே வாய்ப் பறையறைந்துகொண்டு திரிகின்ருர் இன்னுமிவர் இராசபக்துவாயிருந் தும் இ குலச்செயல்களுக் துர்கடக்கைகளும் இவரிடங் குடிகொண் டிருக்கின்றன: கேட்டால், நீ தான் அவற்றிற்கெல்லாம் மூலகாண மென்கின்ருர் இவருக்குக் கலாவதி யகப்படுகிற தென்னேயோ குதிரைக் கொம்புதான் காம் நம்மாலியன்றமட்டும் வாய்புளித்தகோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லி வைப்போம்! அவருக்கு நல்லூழிருந்தால் கடக்கிறது. (ாடுகின்ருள்) -


(சயதுங்கன்:மகோமோகிகி பின்னே வந்து கிற்கின்முன். சயதுங்க ராச கிதியே சலியாத கற்ப தருவே கயருை கஞ்ச கயா குளிர்சேரு மென்ற னிறைவா வுயர்வான வாகு கிரியா லுனமேவ கின்று தமியேன் மயலாகி கைத லறியா வருவாயென் சாமி துரையே. (19) பாட்டு 18 போன்ஃ: மகாக்குறுக்கம்.


சமானிய= சாமானிய . வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுதல்=ஒட் டாமற் பேசுதல். - s


இஃது இப்பொருண்மைத்தாசல்ே வல்லார்வாய்க்கேட்டுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/29&oldid=654003" இலிருந்து மீள்விக்கப்பட்டது