பக்கம்:கலாவதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


தேசங்க டோறு கேசங்கொ டேகலாம் பெறப்படு கற்பயன் சிறப்பொடு கேண்மின். பூம்பளு டுகளின் பொற்புறு செல்வியு மியல்புக் கிருக்கமு மியம்பருக் தொழில்களு மேற்றமுன் காழ்வு மாற்றருஞ் செல்வமுங் குடிகளின் றன்மையுங் கோவின் செம்மையுங் கடிமண வியற்கைபுங் காவலர் பண்புங் கல்விச் சாலேயின் கவின்பெறு மொழுங்கு மல்வள ராவண வண்மையுக் கருமஞ் செய்யு தேர்மையுந் தையலார் கோலமுங் கழகக் காடவர் பழகுபடை முறையும் பிறமொழிக் தோற்றமும் பிறவுமறிக் கவற்றிற் கேற்ற வண்ண மினியகக் காட்டைபு மாற்றிச் சீர்செய்தன் மற்றதன் பயனும். குடிகட் குற்றவை கோலுக் குற்றவை.


அடிகளே யதனை யறிதல் வேண்டுமே. (26) அன்றியும்,


வைய மின்பு:றின் மன்ன னின்புறும் வெய்ய தொன்.அறிற் குனும் வெய்துறுஞ் செய்ய கோவினுய் செப்ப லாவதன் றைய கார்னு ளருளின் வண்ணமே.” (27) கோனிலே திரித்திடிற் கோனிலே திரியுங் கோணிலே திரிந்திடின் மாளிவறங் கூரு மாரீவறங் கூரின் மன்னுயி ரில்லை மன்னுயி செல்லா மண்ணுள் வேந்தன் தன்னுயி சென்னுத் தகுதியின் ருகும்.” (28) ஆதலின், எவருஞ் சுகமுற வினித சாள்வதே யவனி யதிபர்க் கமைக்தல் லறமாம். இச்சிறு காட்டினே யிருந்திடி லுலகின யெச்ச யத்தோ வெளியனே லுணர்தல்? இப்பரு வத்தே செப்பரு காடெலா மறியா விடிற்பின் னறியுமா றெவனுே? காற்றுள போதே தாற்றிக் கோடல் வேண்டுமென் றியாவரும் விளங்க வுரைப்பா ராண்டகை மன்னவர்க் கரியே கேண்மினே. (29)


  • GatcSణి செம்மை=அாசாட்சியின் சேர்மை. -


1 அடிகள் ; பெரியோரைக் குறிப்பதோர் உயர்வு கருதிய சொல். சண்டு தந்தை


யைக் குறித்தது. அடிகண் முன்னர்யாண்டி வீழ்ந்தேன்’ சிலப்பதிகாாம்.


8 சூளாமணி, : மணிமேகலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/35&oldid=654009" இலிருந்து மீள்விக்கப்பட்டது