பக்கம்:கலாவதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) . கலா வ தி 53 (e-) @Tಷ- வேரோஸ். தாளம்-ஆதி. பல்லவி. எவாறிவார் எவாறிவார் எவாறிவார் சொல் எவாறிவார்.


- அநபல்லவி,


கவவடி வாயவன் நதிமதி மிலேந்தவன் - சிவபெரு மானவன் செயலினையே (எவாறிவார்)


சரணங்கள். இல்லா ததனேயு மியற்றுவிப் பானவன் வல்லா னவனருங் தொழிலினேயே (எவாறிவார்) சுயம்பி காசவான் சுங் தர ரூப்வா னியம்ப வொணுவவ னிறைமையினே (எவாறிவார்) நன்குனர் ஞானிக யைக ஞகிடு மெண்குண வானவ னியல்பினேயே (எவரறிவார்)


சத்தியப்பிரியன்:-(செவிசாய்த்து) கிறுத்து ! நிறுத்து !! எதோ பேச்சுக்குாற் கேட்கின்றது : சுற்று மரங்களினிடை யொதுங்கி கிற்றி. கவனிப்போம். சிதாந்தன்:-(பாட்டை நிறத்திவிட்டுச் செவிகொடுத்து) ஆம் தோ


கோதையர் குசல்போலும் !


(சிறிது தாாஞ் சென்று பார்க்கின் முன்.) ஒகோ ! யாரோ மூன்று மாதாார் அச் சம்பங்கிக்கொடி மண்டபத்தின் கீழ் நறுமலர் கிறைந்த வெண்சிலா வட்டத்தின்மீது எழுந்தருளியிருந்து என்னவோ பேசிக்கொள்ளுகின்றனர். ஆகா! இவர்கள் என்ன வனப் புடையர் ! என்னவனப்புடையர் !!-சத்தியப்பிரியா ! நாம் சமீபஞ் சென்று அப்பனிநீர் மாங்களினிடையில் கின்று அவர்கள் பேசுவன வற்றைக் கேட்போம். -


(கலாவதி, வாசக்திகை, மாணிக்கமாலை யிம்மூவரும் வீற்றிருக்கின்றனர்.) கலாவதி :-(பாடுகின்ருள்.)


தாயிலாப் பெண்ணெனச் சாற்றும் பழிக்கா ளாயினேன். அன்றியு மறிவுறு மெத்தையோ மகொமோ கிகியென்பாள் வயப்பட் டர்தோ தினமு மாழ்கித் திரியா கின்றனர்! இதுவு மென்றலே விதியோ? இயம்பாய் . - ஏகம் பத்துறை யெம்பெரு மானே! - (49) மாணிக்கமா?ல :-அம்மா! கலாவதி! நீ யெதற்கும் வருத்தப்படவேண்டாம்.


ஏகாம்பரேச ரெல்லாவற்றையு மினிமையாய் முடிப்பார்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/54&oldid=654028" இலிருந்து மீள்விக்கப்பட்டது