பக்கம்:கலாவதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


அ ந ப ல் ல வி. கொன்னே தனியாய் நொந்து கோவே நெஞ்ச முளைந்து கோகி லமு முனிந்து


கூவ மதனே கைத்து - (மன்னே)


а и ся b. காகா காமிருவரும் நலமுஞ் சுகமு. மெய்திச் சீதையி ராமன் போலுஞ் சிவனு முமையும் போலும் ாாகா கிருஷ்ணன் போலும் சதியு மகனும் போலும் பாகா விக்கஞ் சேர்தல் பாவி படைக லென்ருே (மன்னே) மாணிக்கமாலை :-(வாசக்திகையினிடத்தில் மறைவாய்) வாசக்கிகே ! நம்மு டைய கலாவதிக்கு அவன்மீது காதலுண்டு போலும். இதைக்குறிக் துன்மனத்தி லென்ன தோன்றுகின்றன?


வாசக்திகை :-ஆகா ! மன்மதனப் பழிக்குமிப் போழகுவாய்க்க இாாச


குமாரனேக் கண்டு எவள்தான் காதல் கொள்ளாள்? (பாடுகின்ருள்.)


(டு) இராகம்-சுருட்டி. தாளம்-ரூபகம். ப ல் ல வி.


காதல் கொள்ளாளோ-எவடானுங் காதல் கொள்ளாளோ?


அ ந ப ல் ல வி. ஆக சமின்றி நோக்கி குலும்


ஆட வாசை நீக்கினு அம் (காதல்)


ச ர ன ங் க ள்.


இந்து வைப்பழித் தெம்மைப் போக்கச்


செக்கா மரை முகத்தை நோக்கக் (காதல்)


பங்கய மினர் பதைத்து வேர்க்க


இங்கி கஞ்செயு கயனம் பார்க்கக் (காதல்)


சிதாகந்தன் :-இம்மாகாசியுங் காதல் கொள்ளத்தக்க மகா புருடன்யாளோ?


- ஆகா! இப்பெண்மணியைப் பெறுபவன் பேறேபேறு. (பாடுகின்றன்) -


தவளுமினல் போலுமிக்கக் கொடியிடைசேர் சுங்கரியாயே முக்கிற் றவளகிற முத்தினணி யொன்றினிது தாங்கிடத்தன் றவளமுரற் பவளவத ரத்தொளிகண் முறையேமே அங்கீழும் பாய்தலானே சிவனுகறுமாதுளன் முக்தினேயேயெனப்புகறல்சீரிதன்ருே? (60)


பாட்டு 60. நாசியினிடித்து தான்றுள வணியினது முத்து முஅவ லொளியு மித ழொளியும் பெற்று மாதுளம்பழ விதையினை யொத்திருத்தல் சாண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/59&oldid=654033" இலிருந்து மீள்விக்கப்பட்டது