பக்கம்:கலாவதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற் சுகசரீரன்:-ஏடா! சோமதத்கா ! என்.தயவு உனக்கு வேண்டுமா ல்ேண்


டாமா!


சோமதத்தன் :-என்னசாமி! அப்படிச் செல்லுகிறீர்கள்? தங்கள். தயவிற்கா கத்தான் கான் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, எசமான் களே. தயவுவைக்கிறேனென்கையிலே யெவனும் வேண்டாமென்பான ?


சுகசரீரன்:-சரி. அப்படியானுல் கானென்று சொல்லுகிறேன். கவனமாய்க் கேள். சமாசாரத்தை வெளியிலே விட்டாயோ உன்கலே போய்விடும்! என்ன?


சோமதத்தன் :-சாமி! எசமான்கள் சித்தம்! அதுக்காச்சேபனையில்லை.


சுகசரீரன்:-ஆணுற்கேள். எடா! நம்முடைய மகாராசாமகள் சலாவதியம்மா வவர்கள் இருக்கிருர்க ளல்லவா? (சோமதத்தன் றலையசைக்கின்ருன்) அக்க அம்மாவைக் தனியாய்க் கொஞ்சந்ோமாவது எங்கேயாவது வரும் படி யேற்பாடு செய்யவேண்டும். அப்படிச் செய்தாயானுல் நூறு வாரகன் உனக்குக் கருகிறேன். என்ன? செய்கிருயா?


சோமதத்தன் :-என்ன? எசமான்களே! தாறுவாாகன் வருகிறதை யெவனும்


விடுவான ?


சுகசரீரன் :-அப்படியானுற் சரி. நீ யெப்பொழுது அவளேக் கூட்டிவருவாய்?


சோமதத்தன் :-என்ன ? சாமி! நீங்கள் பார்த்துக்கொண்டே யிருங்கள். கானிதோ கேரேபோய் அங்கனே அம்மா சமயம் பார்த்துக்கொண்டு அப்புறம் இங்கனேவந்து தெரிவிக்கிறேன். இப்போதெனக்குக் கொஞ்ச முத்தாவு கொடுங்கள். -


ககசரீரன் :-னடா! நீபோகிற திருக்கட்டும். ெேயப்படியேடா அக்சுஅம்மா


வைக் கூட்டிவருவாய்?


சோமதத்தன் :-அதுக்கு நானுச்சுச் சாமி நீங்களதைப்பற்றிக் கவலைப்படி


வேண்டாம். இப்போ தென்னக் கொஞ்சமனுப்பிவிடுங்கள்.


சுகசரீரன்:-ஆளுல் நீடோ. சங்ககி வெளியேறிந்ருே உன் தலயை நம்


பாதே!-கட்டுவநாகன் சமாசாாங் தெரியுமோ இல்லையோடா?


சோமதத்தன் :-என்ன? எசமான்களே ! அது எனக்குக் தெரியாதா?(தனக்குள்) இந்த மனிச்ன் கம்மை சாசகாரியமாய்ப் போகையிலே யெல் லாம் நடுவே பிடிச்சுக் கிட்டு இழவு கொடுக்கிருன். அப்பப்ப! இனி யித்த வழியாலே வாப்படாது. இவன் ாாசாவுக்குச் கொங்தமானதனுலே - நமக்கென்ன ? இந்த மகோமோகிகியம்மா தயவு வச்சுக்கிட்டில்லை, இந்த மனிசன் முறுக்கிக்கிட்டுக் கிரிகிருன் :-ஆத்தாடி! பொழுது போயி றிச்சே! (சோமதத்தன் போகின்றன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/67&oldid=654041" இலிருந்து மீள்விக்கப்பட்டது