பக்கம்:கலாவதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலா வ தி 79


விாவுகாதலி யெனமொழிக்கிடும்


விமலபத்மினி தனையிழுத்தனை பாவுகன்னியர் கினையிகழ்த்தனர்


பழியுமுற்றன. யொழிகயேனே! (98)


- (மெளனம்.) பூமியின காளும் புரிந்துவலம் வந்துமிக நேமமுட னேகடலி னீர்குடைந்துக் - காமமுறக் தான்மிக் திானெருநாட் சார்ந்தடைத்துங் தக்கைகற்குக் தேன்மொழியா ணெற்றித் திலகம்போற் - கூன்மருவுக் தேகங் களங்கஞ் செறிந்துமினே யாகாம லோகோ வொளிக்கிடுத லுக்கமமென்-றேகம்பக் தீசர்சடைக் காடுற் றெழினுகங் கண்டந்தோ நாசமுற்றே மென்று கடுநடுங்கிக்-தேசிழந்து வேற்றுருவங் கொள்ள விழைந்துதவ வெண்ணிறமேய்க் கூற்றுவனேக் கப்பிக் குறுகியுடலேற்றமணி வைாவுரு வேய்ந்து வதிந்தாலும் யானறிவேன் கைாவக்கின் காதலனி காண். (99)


(மெளனம்)


கவின்வலையி லென்னகப்புட் கொடுதனது மனத்தாதென்


கண் விடுத்த புவி திலகக் காஞ்சிநகர்க் கோமகடன் கருங்கக்கல்


புாைபு யலகாள சவிதிகழுஞ் சங்கிான்முன் மதனனுக்குத் துணையாயென்


சடலக் கன்னக் தவிாாது காய்கலினுற் றண்பனிநீர் துளிக்கிற்பீர்


கயைமீக் கூர்க்கே. (100)


(மெளனம்)


பாட்டு 98. 99, சக்திாோபாலம்பகம்.


כג


9


8.


ஐய! சோம விேடப்பயலாக் தன்மையையும் வஞ்சகளுக் தன்மை யையும் அறிக்தேன். நீ குரியன்பால் ஒளிபெற்று அவன்றன் அன்புடைய காதலியாகிய பரிசுத்தமான பதுமினியை (தாமாையா கிய மகளிசை) நின்றன் கிாணக்கையாம் பற்றி யிழுத்தனை, அவள் கின்கைகளைப் புறத்தே தள்ளி இதழ்க்கதவம் மூடிக்கொண்டனள். அதுகண்ட கன்னிப்பெண்கள் கின்னே வணங்குதலொழிந்து இகழ வுக் தலைப்பட்டனர். நீ பழியுமெய்கின. ஆதலால் தீய யென் முன் னர் கில்லாதொழி.க என்பதாம். தற்குறிப்பணி. கற்பனைக்கேற். பக் கன்னிப்பெண்கள் பிறைகொழும் வழக்க மிக்காலத் தொழிந்த மையு முணர்க. 99. தற்குறிப்பணி, இதற்கு எதிர்கிலேயணியுறுப்பு. மித்திான்=சூரியன், 100. எதிர் நிலையணி. இதற்குருவக முதுப்பாம். கருத்திடையணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/80&oldid=654053" இலிருந்து மீள்விக்கப்பட்டது