பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27 & இறுதிவரை கடைப்பிடித்து வெற்றிகாண முடியாதவர்களுக்குத் தாம் எண்ணியவை எல்லாம் வெற்றி எய்த முடியுமா?"இது ஏமாற்றத்தால் ஏற்பட்ட அவலச்சுவை பொருந்திய தலைவியின் சொற்கள்

"புலன்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிண் கலப் பேன்யான் என்னுமீக்

கையறு நெஞ்சே ஊடுவேன் என்பேன்மன்

அந்நிலையே அவற்கானின் கூடுவேன் என்னும் இக்

கொள்கையில் நெஞ்சே துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்கானின் தனித்தே தாழுமித் தனி நெங்சே

தாமெண்ணியவை * . எல்லாம் துறைபோதல்

ஒல்லுமோதுகாவா தாங்கறை போகும்

நெஞ்சுடையார்க்கு"

(கலித்தொகை : மருதம்)

(புலப்பேன்-ஊடுவேன் ; கையறுதல் - இரங்குதல் - துணிப்பேன் - பிணங்குவேன்; தாழும் - விரும்பும்; துறைபோதல்-நன்கு முடிவு எய்தல் ஒல்லுமோ-முடியுமோ, துாகாவாது-முற்றக்காவாது ; அறைபோதல்-இழுத்தல் ; நெஞ்சுடையார்-பெண்கள்) .

"ஊடற்கண் சென்றேன் மன்தோழி அதுமறந்து

ஊடற்கண் சென்றதென் நெஞ்சு என்று வள்ளுவர் இதை வரைந்து காட்டினார்

கனவிற் பெற்ற செல்வம்

"தலைவன் எம்மனைக்கு ஒரு காலத்தில் வருவானாயின் அவனைப் பெற்று அரும்பெரும் இன்பமுற்று மகிழ்வோம் பின்பு