பக்கம்:கலித்தொகை 2011.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மா. இராசமாணிக்கனார்


நின்றது. இவ்வாறு நானும் வருந்துவதல்லது, உன் துயர் தீர்க்கும் வழிகண்டிலேன். என் செய்வேன்?'

கொடுமிடல் நாஞ்சில்-கொடிய வலிய கலப்பை. சீர-சிறப்பினை உடைய. முரற்சி-கானப்பாட்டு. இமிர்தர-ஒலிக்க. இயன்-இசைக்கருவி. கயன்-குளம். ஊழ்ப்ப-மலர. பாஅய்-பரவி. சாஅய்-தளர்ந்து. பனி-கண்ணீர். அறல்-வடிகால் நீர். வாரும்-ஒழுகும்.

☐☐☐

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/109&oldid=1757546" இலிருந்து மீள்விக்கப்பட்டது