பக்கம்:கலியன் குரல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம் வெறியார் தன் சோலைத் திருவேங்கட மலைே விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக் கோடு?" வெறிகமழ் சோலைத்தென் காட்கரை9' தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரைே மங்கை மன்னன் பாசுரங்களில் இவற்றைக் காண்பது அரிதாகை யால் குலசேகரர், நம்மாழ்வார் பாசுரங்களிலிருந்து இவை எடுத் துக்காட்டப் பெற்றன. இவையும் அத்திபூத்த மாதிரி ஆங்கொன் றும் ஈங்கொன்றுமாக அமைந்திருப்பதைக் கண்டு நுகரலாம். கொப்புலப் படிமங்கள்: தொடுவதால் அநுபவிக்கக் கூடிய படிமங்கள் இவை. இவையும் அரியனவாக் இருப்பதால் ஆண்டாள் பாசுரத்திலிருந்து காட்டப்பெறுகின்றன. - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா: இதில் குத்து விளக்கு எரிதல், கோட்டுக்கால் கட்டில், நப் பின்ன்ை கொங்கை, மார்பன்-இவை கட்புலப் படிமங்கள். மெத்தென்ற பஞ்ச் சயனம் நொப்புலப் படிமம். இக் கல்வைப் 89 பெரு திரு 4:8 90 ഒ് 5, 1 91 திருவாய் 9.6:4 92 ஷெ 9. 6: ! 93. திருப். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/122&oldid=775512" இலிருந்து மீள்விக்கப்பட்டது