பக்கம்:கலியன் குரல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் குருவினுடைய திருப் பெயர் நாராயணன். சீடனுடைய திரு தசமம் கரன். இவர்தம் பிறப்பைப்பற்றியும் அறிந்து கொள்வது இன்றியமையாதது. ஆகவே, இதனையும் கூறுவேன். சத்திய யுகத்தில் பதசிகாச்சிரமத்தில் தர்மதேவனுக்கும் தட்சப்பிரஜா பதியின் மகனாகிய மூர்த்தி தேசிக் ஆம் நான், நாராயணன் என்ற பெயர்களுடன் திருமாலின் அவதாரங்களாகப் பிறந்தனர் இவர்கள். இவர்தம் குழந்தைப் பருவம் நைமிசாரணி பத்தில் கழிந்தது; தன வாழ்க்கை கந்தமாதன பருவத்தில் தொடங்கியது. பின் னர் தேவர்கள், முனிவர்கள், மக்கள் இவர்கட்குக் குரு-சிஷ்ய முறையை நன்கு விளக்கும் பொருட்டு பதரிகாச்சிரமத்திற்கு வருகின்றனர். இங்குத்தான் தாராயணன் தரனுக்குத் திருமந்திரத்தை உபதேசிக்கின்றான் இவர்கள் துவாபரயுகத்தில் கண்ணனாகவும் அர்ச்சுனனாகவும் பிறக்கின்றனர். பகவத்கீதை என்ற பக்திக் கிரந்தம் பிறப்பதற்குக் காரணமாகவும் அமைகின்றனர். இந்த தரிகாசிரமத்தைப்பற்றியும் ஈண்டுச் சிறிது கூறுவது பொருத்தமாகின்றது. பதரி இமய மலையிலிருக்கும் ஒரு திருத் தலம்' பதரி என்பது வடமொழியில் இலந்தை மரத்தின் பெயராகும். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம் வதரி. வதரிநாதன் எழுந்தருளியிருக்கும் திருமல்ை முழுவதும் வதரி பாகும். அவன் எழுந்தருளியிருக்கும் தலம் வதரிகாச்சிரமம் ம். 'திருவதரி’, ‘தி f அச்சிரமம் ஆகிய இந் ۔ .........". -ج* . چ* ஆகும். 'திருவதரி’, ‘திருவதரி ஆச்சிரமம்” ஆகிய இந்த இரண்டும் 17. நைமிசாரணியம் - இந்தத் திருப்பதி கிழக்கிந்திய இருப்புப் பாதை வில் பலமு தோபூர் கிளை பாதையில் உள்ளது: நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இத்திருத்தலத்துக்கு மாட்டு வண்டியில்தான் செல்லவேண்டும். வடநாட்டுத்திருப்பதிகள்" என்ற என் நூலில் 4-வது கட்டுரைகாண்க: 18: வட நாட்டுத் திருப்பதிகள் என்ற என் நூலில் 6-வது கட்டுரை வைக் காண்க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/19&oldid=775596" இலிருந்து மீள்விக்கப்பட்டது