பக்கம்:கலியன் குரல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கலியனின் வாழ்வும் வழியும் உண்டு. சைவ இலக்கிய வரலாற்றில் இதுபற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆகவே இது ஆராயத் தக்கது; யாரோ ஒருவர் திருமங்கையாழ்வாருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று குறுகிய நோக்குடன் இட்டுக்கட்டிய வரலாறுபோல் தோன்று கின்றது. வாழ்க்கைபற்றிய அகச்சான்றுகள்: இந்த ஆழ்வாரது பாசுரங் களிலிருந்து இவரது வாழ்க்கையைப்பற்றிய பல செய்திகளை அறியலாம். இவர் ஆலி நாட்டுக்கும், திருமங்கை குறையல் என்ற திருப் பதிக்கும் தலைவர்'. இவருக்குத் கலிகன்றி முதலாகப் பல திருநாமங்கள் உண்டு. அமரில் போர் செய்யவல்ல யானைப் படை குதிரைப்படைகளைப் படைத்தவர். பெருங்கொடை யாளின், திண்ணிய தோள்வலி மிக்கார்.ே தேர்ப்படை காலாட் படைகளை யுடையவராகத் திகழ்ந்தார். வேல் வல்லார் என்றும் 8" போர்த்திறம் வாய்ந்த பெருவீரர் என்றும், ன் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த சீரியோர் என்றும், திருமங்கை என்பது பல மாடமாளிகைகள் நிரம்பிய பெரும்பதி என்றும் st இவர்தம் பாசுரங்களினின்றும் அறியப்படும் இவர் திருமால், 5്. ക്ഷേ, 3.4, 10:3. 2, 10 56. டிெ 24. 10:2.5: 10; 518:10, 7.4: 10; 9:10: 19 57. ώς 3.2: 10, 4.2: άθ 58. டிெ 6.8: 10; 7:2: 10 59, டிெ. 7.4: 10; 10,5: 10 G: 44: 10; 3.4: 10 G; 3.9:16; క్విశ: 10 Qఖ్య 5.2: 10; 7,7:10; 9.6: 10; 10.1: 10 88, (జ. 1.9:10 ※

始 激 效

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/42&oldid=775631" இலிருந்து மீள்விக்கப்பட்டது