பக்கம்:கலியன் குரல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கவியனின் வாழ்வும் வழியும் தாம் உய்ந்ததையும் பல பாசுரங்களில் குறித்துச் செல்வர். கள்வனேன் ஆனேன் படிறுசெய் திருப்பேன் கண்டவா திரிதந்தேன். 68 கேர்டிய மனத்தாற் சினத்தொழில் புரிந்து திரிந்து நா யினத்தொடும் திளைத்திட் ஒடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ே நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ?? கொன்றேன். பல்லுயிரைக் குறிக்கோ ளொன்றிலாமை யினால் 1 தெரியேன் பாலகனாய்ப்பல தீமைகள் செய்துயிட்டேன். ' என்ற பாசுரப்பகுதிகள் இவர்தம் வாழ்க்கைவரலாற்றில் சில பகுதிகளை விளக்குதல் கூடும். இந்த ஆழ்வார் இளமை, செல்வம், யாக்கை என்ற மூன்றின் நிலையாபையையும் நன்குணர்ந்தவர்; பிறர்க்கும் அந்த நிலையை வற்புறுத்திக்காட்டிய பாசுரங்கள் பலவாகும். 68 பெரி:திரு 1. 1: 5 89 டிெ 2, 3: .ே 70 டிெ 1, 9: 2 7.1 டிெ 1, 9: 3 7 2 ഒു. 1, 9: 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/44&oldid=775633" இலிருந்து மீள்விக்கப்பட்டது