பக்கம்:கலியன் குரல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியனின் குரல் பத்திரம் கொண்டு வருகின்றேன். இல்லாவிட்டால் நீ உழுது கொள்ளலாம்’ என்று கூற அவனும் அதற்கு ஒப்புக் கொண்டு மீண்டுச் செல்கின்றான். ஆழ்வார் புதைக்கப்பெற்ற சிலையை இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு திரு அரங்கம் வருகின்றார், அதனை உருக்கி விற்றும் பணம் ஆக்குகின்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு தம் குேப்பணியைத் தொடங்குகின்றார். திருப்பணி செய்து வருகையில் தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை சேர்த்து வந்த இடம் நேர்படுகின்றது. அதனை ஒதுக்கி மதிலை அமைக்கின்றார் மங்கை சன்னன். - இதுபத்திய ஆய்வு: திருப்பணி செய்ததை ஒப்புக்கொண்

}

டாலும் தாகைச் செய்தி ஒப்புக் கொள்வதற்கில்கை ! ;) !!-ஆம் நூற்றாண்டின் தொ.க்கத்தில் கடார வேந்த னரண ரீமகாவிஜயோத்துங்கவன்மனால் தாகையில் சூடாமணி பத்மவிகாரம்’ என்ற பெளத்தப் பள்ளி ஒன்று கட்டப் பெற்ற தென்றும், அதற்கு முதல் இராசராசனால், கி. பி. 1008 ஆண்டு ஆனைமங்கலம் என்ற சிற்றுனர் தானமாக அளிக்கப்பட்ட தென்றும் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன. இச்செய்திகள் ஆழ்வார் 11-ஆம் நூற்றாண்டின் பின்னிருந்தவர் என்று கொள்ள இடம் தருகின்றன. இது பொருந்தாது. 2) இராசராசன் மகன் முதல் இராசேந்திரன் கி. பி. 1013 శ్రీకి கி. பி. 1045 வரை ஆட்சி செய்தவன். ஆகவே, அவன் ஆட்சியில் விகாரம் தன்னிலையில் இருந்தது என்பது தெளிவு. இக்காலமே தாதமுனிகளின் திருப்பெயரர் ஆளவந்தார் வதிந்த காலம் என்பர். ஆகவே முற்கூறிய கொள்கைப்படி கொண்டால் திருமங்கை மன்னன் ஆளவந்தாருக்குப் பின்னிருந்தவர் என்று கொள்ள நேரும். இது முற்றிலும் பொருந்தாததொன்று. (3) இந்த ஆழ்வார்காலத்திலும் பெளத்த சமணர்கள் சிற்சில இடங்களில் தலைமை பெற்று விளங்கினர் என்பதற்கும் அந்நூற் றாண்டில் ஆண்ட மன்னர்களும் ஒரே சமயச் சார்பின்றிப் பல சமயங்கட்கும் உதவி புரிந்தனர் என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் தல்{ ੋ இந்த விரல்ாது கட்டரின் புரீரங்ககராஜஸ்வத்திலும் (சுலோகம்." θλ காணப்படுகின்றது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/47&oldid=775636" இலிருந்து மீள்விக்கப்பட்டது