பக்கம்:கலியன் குரல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவின் குரல் {2} புள்ளம்பூதங்குடி என்ற திவ்வியதேசத்தின் வயல் _ ملعب வளம் கூறும் ஆழ்வார். பள்ளச் செறுவின் கயல்உகணப் பழனக் கழனி அதனுள்போய் புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே.ே 1உகள - துள்ளி விளையாட ; என்கின்றார். பட்டார் காலத்தில் ஆலவாயுடையான் என்ற தமிழன் ஒருவன் பட்டரிடம் வந்து ஒரு வினா விடுத்தான்: 'பள்ளச் செதுவில் கயலுகள? என்ற போதே அவ்விடத்து வயல் களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெளிவந்து விட்டது; அப்படியிருக்க ஈற்றடியில் புள் சூப் பிள்ளைக்கு இரைதேடும் என்று எங்கனே சொல்லலாம்? மீன் அரும்ைப் பட்டிருந்தால்ன்றோ இரை தேட வேண்டும்; கொள்வார் தேட்ட மாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப் பிடிப்பதாகச் சொல்லுதல் பொருந்தா தன்றோ?' என்று கேட்டான். இதற்குப் பட்டர் அருளிச் செய்த தாவது: 'பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந் திலை; பிள்ளைக்கு இரை தேடும்’ என்றுள்ளது கரண்; அங்குள்ள மீன்கள் நிலவிதியாலே துரனும் துலாமும் போலே? தடித்திருக்கும்; அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டா வாகையாலே உரிய சிறிய மீன்களைத் தேடிப் பிடிக்கவேண்டுமன்றோ?' என்றாராம். (3) நாச்சியார் திருக்கோயில் என்ற ஊர்தான் திருமங்கை யார் பாசுரங்களில் கறையூக்’ என்று குறிப்பிடப் பெறும். தஞ்சை மாவட்டமல்லவா? நீர்வளம் நிலவனத்திற்குக் குறை வில்லை. இந்த ஊரின் நீர்வளத்தைக் குறிப்பிடும் பாசுரத்தில், -ബi-mബrങ്ങബണ്ടാ 62. பெரி. திருT) இத்தலம் சுவாமிமலையிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/97&oldid=775697" இலிருந்து மீள்விக்கப்பட்டது