இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
X
ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்., தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ். சீ.ஈ., எப். இன்ஸ்ட் , பி., எப், ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை. |
எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பீ.ஏ., பீ.எல்., பீ.எல்., எல்எல்.பீ., பாரிஸ்டர், கல்வி இலாகா டைரக்டர், சென்னை |
கா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ., ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை. |
கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்., பீ.ஏ. (ஆக்சன்), முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை . |
ரா. கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியர், 'கல்கி', சென்னை. |
டாக்டர் மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., . தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பீ.எல்., கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை. வித்துவான் ப. மு. சோமசுந்தரன். எம்.ஏ., (ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர், . கலைக்களஞ்சியம், சென்னை. |
டாக்டர் பா. நடராஜன், எம்.ஏ., டீ.லிட்., முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை. |
ம. ப. பெரியசாமித்தூரன், பீ.ஏ., எல்ட.டி., (செயலாளர்), பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை. |
அலுவற் குழு
ம. ப. பெரியசாமித்தூரன், பீ.ஏ., எல்.டி., பிரதம ஆசிரியர் |
வித்துவான் ந. சுப்பிரமணியம், எம்.ஏ., துணை ஆசிரியர் (24-6-53 வரை). |
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பீ.எல்., கூட்டாசிரியர். |
பு. மு. ரத்தினசபாபதி முதலியார், ஓவியர். |
வித்துவான் ப. மு. சோமசுந்தரன், எம்.ஏ., (ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர். வித்துவான் பூ. அ. பாஷ்யம் ஐயங்கார், எல்.டி., துணை ஆசிரியர் (8-8-53 முதல்). |
கு. மதுரை முதலியார், பிழை திருத்துவோர் (15-7-53 முதல்). |
வித்துவான் ஐ. இராஜு முதலியார், துணை ஆசிரியர் (1-12-52 முதல்). |
சிறுவை மோகனசுந்தரன், பிழை திருத்துவோர் (15-5-53 முதல்). |
நா. கி. நாகராஜன், எம்.ஏ., துணை ஆசிரியர் (18-9-53 வரை). |
கீ. ச. கணபதி, பீ.எஸ்ஸீ ., பிழை திருத்துவோர் (26-10-53 முதல்). |