பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பொருட்பட்டி அமைப்புக் குழுவினர்

தமிழ்

வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், (தலைவர்).
எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்., சென்னை.
டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார்,
எம்.ஏ., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
வித்துவான் ஜீ. சுப்பிரமணிய பிள்ளை,
எம்.ஏ., பீ.எல்., தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

டாக்டர் மு.வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்.,
பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டி. வீ. சதாசிவ பண்டாரத்தார்,
தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

டி. எஸ். நடராஜ பிள்ளை , பீ.ஏ., பீ.எல். அட்வொக்கேட்டு, சென்னை.

உயிரியல், தாவரவியல், விலங்கியல், புவியியல்

டாக்டர் எஸ். ஜீ. மணவாள ராமாநுஜம், (தலைவர்).
எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ.ஐ.சீ., எப் இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் பால் ஞானப்பிரகாசம் டவ்வி,
எம்.ஏ., எம்.எஸ்ஸீ ., எல்.டி., எப். ஜீ.எஸ்., புவியியல் நிபுணர், பாரி அண்டு கம்பெனி, ராணிப்பேட்டை.
டி. என். முத்துசுவாமி, எம்.ஏ.,எப்.ஏ.எஸ்ஸீ,
புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
எம். எஸ். சபேசன், எம்.ஏ., எல்.டி.,
காலஞ்சென்ற தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.
பா. பானல், எம். ஏ.,
விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் டி. எஸ். சதாசிவன், எம். எஸ்ஸீ.,
பிஎச்.டீ. (லண்டன்), எப் ஏ எஸ்ஸீ.. டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
டாக்டர் கே. ஆர். வெங்கடசுப்பன்,
எம்,எஸ்ஸீ., பிஎச்.டீ., தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.
சீ. பி. ஞானமுத்து, எம்.ஏ., டீ.. எஸ்ஸீ .,
டைரக்டர், விலங்கியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

காட்டியல்

எம். கே. நாயர், ஐ.எப்.எஸ்., (தலைவர்).
முன்னாள் பிரதம காட்டிலாகா அதிகாரி, சென்னை.
என். திருமூர்த்தி , பீ.ஏ. (ஆக்சன்),
ஐ.எப்.எஸ்., காட்டிலாகா அதிகாரி, குடகு
வீ. என். சேஷகிரி ராவ்,
காலஞ்சென்ற காட்டிலாகா அதிகாரி, சென்னை.
எம். சீனிவாசராகவன்,
ஓய்வுபெற்ற காட்டுவளர்ப்பு அதிகாரி, சென்னை.