பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii


தத்துவம், சமயம், உளவியல், அறவியல், அளவையியல்

பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியார், எம்.ஏ.,
ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி,
எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் டி. வீ. சேஷகிரிராவ் நாயுடு,
எம்.ஏ., பிஎச்.டீ., உளவியல் விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,
ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.
டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ., டீ.பில்.,
உளவியல் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,
எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்,, சென்னை.
டாக்டர் டி. எம். பி. மகாதேவன்,
எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,
முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.


ஆங்கிலம்

கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்.,
பீ.ஏ. (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
அ. சீனிவாசராகவன், எம்.ஏ.,
முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி.

திருமதி மா, லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),
ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன்
பயிற்சிக் கல்லூரி, சென்னை.

நாடகம்


ப. சம்பந்த முதலியார், பீ.ஏ., பி.எல்.,
ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை.
சீ. ராமானுஜாச்சாரியார், பீ.ஏ.,
ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவர் இல்லம், சென்னை.

இசை, நடனம்

திருமதி ருக்மிணி தேவி,
தலைவர், கலாக்ஷேத்திரம், சென்னை.
சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய அய்யர்,
முதல்வர், கருநாடக இசைக் கல்லூரி, சென்னை.
இசைமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை,
இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ., பீ.எல்.,
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
கே. பி. சிவானந்தம் பிள்ளை,
வீணை வித்துவான், தஞ்சாவூர்.
டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.