பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

மானிடவியல், தொல்பொருளியல்

டாக்டர் ஏ. ஐயப்பன், எம்.ஏ., பிஎச்.டீ.,
எப்.ஆர்.ஏ.ஐ., சூப்பரின்டெண்டென்ட், அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.
பி. ஆர். சீனிவாசன், எம்.ஏ.,
கியூரேட்டர், தொல்பொருளியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.
இசைமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை,
இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ., பீ.எல்.,
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
வீ. டீ. கிருஷ்ண சாமி, எம்.ஏ.,
சூப்பரின் டெண்டென்ட், அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென்மேற்கு வட்டம், பூனா.
சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.,
கியூரேட்டர், மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

வரலாறு, அரசியல், பொருளியல்

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ.,
இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
டாக்டர் சீ. வீ. சந்திரசேகரன்,
எம்.ஏ., பிஎச்.டீ., காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர்.
டாக்டர் தே. வெ. மகாலிங்கம்,
எம்.ஏ., டீ.லிட்., வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் எஸ். சந்திரசேகர், எம்.ஏ., பிஎச்.டீ.,
மக்கள் தொகை - ஆராய்ச்சி டைரக்டர், பரோடா பல்கலைக்கழகம், பரோடா.
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா,
எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), பொருளாதாரப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
ஆர். சத்தியநாத ஐயர்,
எம்.ஏ., எல்.டி., வரலாறு, அரசியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் பா. நடராஜன், எம்.ஏ., டீ.லிட்.,
முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை.
வீ. ஜீ. ராமகிருஷ்ண ஐயர், எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

பெளதிகம். ரசாயணம்

டாக்டர் டி. என். சேஷாத்திரி, எம் ஏ.,
எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப், இன்ஸ்ட் . பி., எப். ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.
வீ. சோமசுந்தரம், எம்.ஏ., எல்.டி.,
பௌதிகப் பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை.
ஆர். என். செல்வம், எம்.ஏ. (கான்டப்),
காலஞ்சென்ற பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டி. பி. நவநீதகிருஷ்ணன், எம்.ஏ.,
பௌதிகப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
திருமதி ஈ. த. இராஜேசுவரி, எம்.ஏ., எல்.டி.,
பௌதிக விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.
ஆர். கே. விசுவநாதன், எம்.ஏ.,
பௌதிக உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.