பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆய்வுக் குழு

அரசியல், வரலாறு, பொருளியல்

டாக்டர் தே. வெ, மகாலிங்கம்,
எம்.ஏ., டீ,லிட்., வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
பா. பானல், எம். ஏ.,
விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் எஸ். ஜீ. மணவாள ராமாநுஜம்,
எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்). டீ.ஐ.சீ., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் பா. நடராஜன், எம் ஏ., டீ லிட்,
முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை (1953 வரை).

உளவியல்


டாக்டர் ஜீ. டீ, போவாஸ், எம்.ஏ., டீ.பில்.,
உளவியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
ரா. பாஸ்கரன், எம்.ஏ.,
அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி,
முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.

இசை, நடனம்

பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ., பீ.எல்.,
இசைத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ.,
எம்.பீ.பீ.எஸ்., எம்.ஆர். சீ.பி. (எடின்),எப்.ஐ.பி.எஸ்., சூப்பரின்டெண்டென்ட், உளநோய் மருத்துவச் சாலை, சென்னை.
டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம்

ஜீ. வெங்கடாசலம்,
கலைத்திறனாய்வாளர், பெங்களூர்.
ஈ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., பீஎல்.,
கலைத்திறனாய்வாளர், சென்னை.
கி. சந்திரசேகரன், எம்.ஏ., பீ.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

உடலியல், உணவியல், மருத்துவம், ரண சிகிச்சை

டாக்டர் ரெ. சுப்பிரமணியம், பி.எஸ்ஸி.,
எம்.டீ., எம்.ஆர். சீ.பி. (லண்டன்), மருத்துவர், சென்னை அரசாங்க ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.

கணிதம், வானவியல், புள்ளியியல்

டாக்டர் வை. சு. கிருஷ்ணன், எம்.ஏ.,
எம்.எஸ்ஸீ ., பீ.டி.., உ.எஸ்ஸீ . (பாரீஸ்), கணிதப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் டி. சிவசுப்பிரமணியம்,
எம்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து), எல். ஆர்.சீ.பி. (லண்டன்), முன்னாள் துணை முதல்வர், மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் எம். வேங்கடராமன்,
எம்.ஏ., பிஎச்.டீ., கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, பீ.ஏ.,
எம்.பீ, அண்டு சீ.எம்., டீ.டி.எம். அண்டு எச்.. முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை (1953 வரை).

கல்வி

காப்டன் என். சேஷாத்திரிநாதன்,
எம்.பீ. பீ.எஸ்., சென்னை .

உயிரியல், விலங்கியல்

கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,
முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
சீ. பி. ஞானமுத்து, எம்.ஏ., டீ.எஸ்ஸீ,
டைரக்டர், விலங்கியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் (திருமதி) கார்னீலியஸ்,
எம்.ஏ., எல்.டி., டீ.ஈடீ,, முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயம், கோயமுத்தூர்.