பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XIX

என். டீ. சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி.,
உதவி டைரக்டர், கல்வி இலாகா, சென்னை.
ப. சங்கரநாராயணன், எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், விவேகாநந்தா கல்லூரி, சென்னை.

காட்டியல்

வீ. என். சேஷகிரி ராவ்,
ஓய்வுபெற்ற காடு வளர்ப்பு அதிகாரி, சென்னை (1952 வரை ).
எம். சீனிவாசராகவன்,
ஓய்வுபெற்ற காடு வளர்ப்பு அதிகாரி, சென்னை.

தாவரவியல்

டாக்டர் டி. எஸ். சதாசிவன், எம். எஸ்ஸீ.,
பிஎச்.டி.(லண்டன்), எப்.ஏ.எஸ்., சீ., டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை .

கால்நடை மருத்துவம்


டாக்டர் எஸ். வீ. முதலியார், ஜீ.எம்.வீ.சி.,
ஓய்வுபெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

தொல்பொருளியல்


பி. ஆர். சீனிவாசன், எம்.ஏ., கியூரேட்டர், தொல்பொருளியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

சட்டம்

சர். எஸ். வரதாச்சாரியார், பீ.ஏ.,பி.எல்.,
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சென்னை.
எஸ். ராமசாமி அய்யர், பீ.ஏ., பீ.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

தொழில் நுட்பவியல், பொறியியல்

வீ. எஸ். ஜயராமன், பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ.,
ஏ.எம்.ஐ.ஐ. (ரசாயனப் பொறியியல்), தொழில் நுட்பவியல் பேராசிரியர், அளகப்ப செட்டியார் தொழில் நுட்பவியல் கல்லூரி, கிண்டி, சென்னை.
வீ. கே. ராமநாத அய்யர், பி.ஏ., பி.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.
எஸ். பஞ்ச நாதன், பீ .ஈ .( சீ.), பீ.ஈ.(எச்.),
எம்.எஸ். (கொலம்பியா), ஜேஆர். ஏ. எஸ். சி.ஈ., உதவி எஞ்சினியர், மராமத்து இலாகா, சென்னை.

சமயம்

பி. என். ஸ்ரீநிவாசாச்சாரியார், எம்.ஏ.,
ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
ஜீ. சுந்தரம், எம்.ஏ., எம்.ஐ.ஈ.ஈ, எம்.ஐ.ஈ.,
(இந்தியா), பரதம எஞ்சினியர், அரசாங்க மின்சார இலாகா, சென்னை.
டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ.,
பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் எம். ஏ. கோவிந்தராவ், எம்.ஏ.,
பிஎச்.டீ. (லண்டன்), எம்.ஐ., ரசாயனப் பொறியியல் (லண்டன்), டைரக்டர், அளகப்ப செட்டியார் தொழில்நுட்பவியல் கல்லூரி, கிண்டி, சென்னை.
சுவாமி பரமாத்மானந்தா,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.
ஏ. பி. ஜம்புலிங்கம், பி.ஈ. (ஆனர்ஸ்),
எம்.எஸ்., எம்.எஸ்.ஏ.ஈ., உதவிப் பேராசிரியர், எந்திரப் பொறியியல், பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை.

தத்துவம், அளவையியல்

டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ.,
பிஎச்.டீ., தத்துவத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

பூகோளவியல்

டி. என். முத்துசுவாமி, எம்.ஏ., எல்.டி.,
புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,
எம். ஏ., பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை.
பி. எம். திருநாரணன், பீ.ஏ. (ஆனர்ஸ்),
பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.