பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கலைச்சொற் குழு

வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,
பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை.
ரா. பி. சேதுப் பிள்ளை, பீ.ஏ., பி.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் ஆர். வைத்தியநாதசாமி, எம்.ஏ., எம்.ஏ.,
பிஎச்.டீ.., டீ.எஸ்ஸீ. (செயின்ட் ஆண்ட்ரூஸ்), கணிதப் பேராசிரியர், இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட், கல்கத்தா.
டாக்டர் மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்.,
பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் எம். வேங்கடராமன், எம்.ஏ.,
பிஎச்.டீ., கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
திருமதி ஈ. த. இராஜேசுவரி, எம்.ஏ., எல்.டி.,
எல்.டி பௌதிக விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.
எஸ். மகாதேவன், எம்.ஏ., எல்.டி., முன்னாள் கணிகப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
நா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ.,
ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
டாக்டர் டி. என். சேஷாத்திரி, எம்.ஏ.,
எம்.ஐ. ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப். இன்ஸ்ட் .பி., எப்.ஏ. எஸ்ஸீ., தலைவர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.
எம். வீ. சீதாராமன், எம்.ஏ.,
ஓய்வுபெற்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
கே. சீனிவாசராகவன், பீ.ஏ. (ஆனர்ஸ்),
எல்.டி., பூகோள விரிவுரையாளர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
நா. கி. நாகராசன், எம்.ஏ.,
முன்னாள் துணை ஆசிரியர், கலைக்களஞ்சியம்,

சழகம், சென்னை (18-9-53 வரை ).

டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் சென்னை.
வித்துவான் ப. மு. சோமசுந்தரன், எம்.ஏ.
(ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.
பி. ஸாம்பமூர்த்தி, பி.ஏ., பி.எல்.,
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ.,
பிஎச். டீ., தத்துவத்துறை தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
கே. சுவாமிநாதன், எம்.ஏ., பி.எல்.,
பி.ஏ. (ஆக்சன்). ஓய்வுபெற்ற முதல்வர்,

அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.

டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ.,
பிஎச். டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,
முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ,
(சென்னை ), டீ.பில். (ஆக்சன்), உளவியற் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
பா. பானல், எம்.ஏ.,
விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ.,
எம்.பி. பி.எஸ்., எம் ஆர்.சீ.பி, (எடின்), எப்.ஐ.பி.

எஸ்., சூப்பரின் டெண்டென்டட், உளநோய் மருத்துவச்சாலை, சென்னை.

மா. கிருஷ்ணன்,
சென்னை.
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ.,
பீ.எல்., கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.
டி. என். முத்துசுவாமி, எம்.ஏ., எல்.டி.,
புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் டி. விஜயராகவன்,
எம்.ஏ., பிஎச்.டீ., டைரக்டர், ராமாநுஜம் கணித நிலையம், சென்னை.
எஸ். ஆறுமுக முதலியார், எம்.ஏ.,
பி.ஓ.எல்., எல்.டி., தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.