பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

செ. வே.

வித்துவான் செ. வேங்கடராம செட்டியார்,
துணைத் தமிழ்ப் பேராசிரியர். திருவேங்கடவன் நாட்டு மொழிக் கல்லூரி, திருப்பதி.

டி.கே.பா.

டி. கே. பாலாஜி ராவ்,
முன்னாள் பயற்றுவகை ஆராய்ச்சியாளர், பெங்களூர்.

சை. அ. வா. பு.

சையது அப்துல் வாஹாபு புக்காரி, எம்.ஏ.எல்.டி.
இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

டி. கே. வெ.

டி. கே. வெங்கடராமன், எம்.ஏ.எல்.டி.,
வரலாற்றுப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

சோ.

சோகன்லால்,
பிரதம உளவியலாளர், பாதுகாப்பு மந்திரி இலாகா, புது டெல்லி.

டி. சு.

டி. சுந்தரவேலு, பீ.எஸ்ஸீ,, எம்.பீ.பீ எஸ்.
பாக்டீரியாவியல் உதவிப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.

ட. லீ.

டக்ளஸ் லீச்மன்,
தேசியப் பொருட்காட்சிசாலை, ஆட்டவா, கானடா.

டி. த.

டி. தனக்கோடி, எம் ஏ.,
வரலாற்றுப் பேராசிரியர், சர் தியாகராய கல்லூரி, சென்னை.

டி. ஈ. ஷ.

டி. ஈ. ஷண்முகம், எம்.ஏ.,எம்.லிட்.,
சீனியர் உளவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. பி. கோ.

டி. பி. கோபாலகிருஷ்ணன்,
விரிவுரையாளர், சட்டக் கல்லூரி, சென்னை.

டி. எம். பி. ம.

டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ., பிஎச்.டீ.,
தத்துவத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. பி. ந.

டி. பி. நவநீதகிருஷ்ணன், எம்ஏ.
பௌதிகப் பேரரசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

டி. என். சே.

டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ.,
அ.ஏ.எஸ்.சீ.ஈ.,எப். இன்ஸ்ட்பி, எப்.ஏ.எஸ்ஸி., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.

டி. ரா.

டி. ராஜகோபால ஐயங்கார், எம்.எஸ்ஸீ.,
விவசாய பாக்டீரியாவியல் நிபுணர், லாலிரோடு, கோயம்புத்தூர்.

டி.என். மு.

டி. என். முத்துசாமி, எம்.ஏ., எப்.ஏ.எஸ்ஸீ.,
புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

டி. வீ. ச.

திருமதி டி. வீ. சரஸ்வதி, எம்.ஏ., எல்.டி.,
குழந்தைத் தோட்டப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.

டி. என். ரா.

டி. என். ராமச்சந்திரன், எம்.ஏ.,
கூட்டு டைரக்டர் ஜெனரல், இந்தியத் தொல்பொருளியல் இலாகா புது டெல்லி.

டி. வெ

டி. வெங்கடரமணாரெட்டி, பி.எஸ்ஸீ.(விவசாயம்)
எம்.எஸ்ஸீ., தாவரவியல் விரிவுரையாளர், விவசாயக் கல்லூரி பாப்பட்லா.

டி. எஸ். ச.

பேராசிரியர் எஸ். சதாசிவன், எம். எஸ்ஸீ.,
பிஎச்.டீ (லண்டன்), டீ.எஸ்ஸீ, (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸீ, எப்.என் ஐ, டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சி சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. ஜ.

டாக்டர் டி. ஜனார்த்தளம், எம்.பீ பீ.எஸ்.,
துணை முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
டீ. பி.
டாக்டர் டீ. பிரைட் சிங், எம்.ஏ., பிஎச்.டீ.,
சீனியர் பொருளாதார விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. எஸ். தி.

டாக்டர் டி.எஸ். திருமூர்த்தி, பீ.ஏ., எம்.பி.அண்டு
சீ.எம்., டீ.டி.எம். அண்டு எச். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.

த. மு.

காப்டன் த. முருகையன், எம்.ஏ.,
பௌதிகப் பேராசிரியர், ஜைனக் கல்லூரி, சென்னை.

டி. எஸ். ரா.

டி. எஸ். ராமகிருஷ்ண ஐயர்.எம்.ஏ., எப்.ஏ. எஸ்ஸீ.,
அரசாங்கப் பூஞ்சண ஆராய்ச்சியாளர், விவசாயக் கல்லூரி, கோயம்புத்தூர்.

தா. சீ.

தாமஸ் சீனிவாசன்,
செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.