பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தந்தச் சீப்பு: நடுவில் தெய்வமும் இருபுறமும் கருட பட்சிகளும்-கண்டி. 2. காவல் தெய்வக் கல்-அனுராதபுரம். 3. போதிகை, ருவான்வேலிசாயா தாதுகோபம்-அனுராதபுரம். 4. சயன புத்தர்-மாத்தளை மாவட்டம். 5. தூபகலசம்-பொலனறுவை. 6. ஏழுதலை நாகம்-அனுராதபுரம். 7. பாக்குவெட்டிகள்-இரத்தினபுரி. 8. பூக்கலசம் (பூர்ணகதா)-அனுராதபுரம். உதவி : தேசியப் பொருட்காட்சிச் சாலை, இலங்கை.