பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

பி. ஆர். எஸ். ரா.

பி.ஆர்.எஸ்.ராஜன்,
வாணிகவியல் துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

பெ. த.

பெ. தங்கராஜன், பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
முதல்வர், செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்.

பி. ஆர். ஸ்ரீ.

பி. ஆர். ஸ்ரீநிவாசன், எம் ஏ.,
கியூரேட்டர், தொல்பொருளியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிசாலை, சென்னை.

ம. யு. கோ.

ஜனாப் மகமது யூசுப் கோகன், எம்.ஏ.,
ஜூனியர் உருது விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

பி. என். க.

டாக்டர் பி. என். கணபதி, எம்.ஏ., டீ.எஸ்ஸி.,
விலங்கியல் பேராசிரியர். ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.

மா. இரா.

டாக்டர் மா. இராசமாணிக்கம், எம்.ஏ., எல்.டி.,
எம் ஓ.எல்., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், தியாகராஜக் கல்லூரி, மதுரை.

பி. என். ஸ்ரீ..

பி.என்.ஸ்ரீநிவாசாச்சாரியார். எம்.ஏ.,
ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

மா.கி.

மா.கிருஷ்ணன்,
சென்னை.
மா. வா.
ரெவரண்டு ஏ. மார்க்கஸ் வார்டு, எம்.ஏ.
ஆசிரியர், யுனைட்டெட் தியலாஜிகல் கல்லூரி, பெங்களூர்.

பி. எஸ். கை.

பி. எஸ். கைலாசம், பீ.ஏ., பீ.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

மு. வ.

மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்.,
பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

பி. கு.

டாக்டர் பி. குப்புசாமி, எம்.ஏ., பிஎச்.டீ.,
முன்னாள் உளவியல் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

மே.சு. இ.

மே. சு. இராமசுவாமி, பீ.ஏ., பீ.எல்,
சப்-மாஜிஸ்திரேட்டு, திருவண்ணாமலை.

பி. நா.

டாக்டர் பி. நாகராஜராவ், எம்.ஏ..டீ.லிட்.
தத்துவப் பேராசிரியர். குஜராத் கல்லூரி, அகமதாபாத்.

மை. இ. எ. தொ.

மைசூர் இரும்பு எஃகு தொழிற்சாலை, பத்திராவதி.

பி. ஸா.

பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ., பீ.எல்.,
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

மோ.

டாக்டர் மோதிசந்திரா, எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்).
துணை டைரக்டர், இந்திய தேசியப் பொருட்காட்சிசாலை, புது டெல்லி.

பீ. எம். ல.

பீ. எம். லக்ஷ்மிபதி, பீ.ச., எம்.ஈ.,
எம்.ஆர்.ஏ.எஸ்.ஈ., விவசாய இலாகா கூட்டு டைரக்டர், சென்னை.

ய. சி.

டாக்டர் யதுநாத் சின்ஹா, எம்.ஏ., பிஎச்.டீ.
பி.ஆர்.எஸ்., ஓய்வுபெற்ற உப அதிபர், தத்துவப் பேராசிரியர், மீரட் கல்லூரி, மீரட்.

பீ. கோ.

பீ. கோபாலகிருஷ்ணய்யா,
காலஞ்சென்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

ரா.

எஸ். ராமசாமி,
பௌதிகத் துணைப் பேராசிரியர் சென்டிரல் கல்லூரி, பெங்களூர்

பு. ரா. பு.

வித்துவான் பண்டித பு. ரா. புருஷோத்தம நாயடு,
தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ரா. ஐ.

எஸ். ராமசாமி ஐயர், பீ.ஏ.,பீ.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

பெ.

திருமதி ஆர்.ஐ.பெட்போர்டு, எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர் மாதர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.

ரா. ச. கி.

டாக்டர் ரா. ச. கிருஷ்ணன், எம்.ஏ., டீ எஸ்ஸீ.,
பிஎச்.டீ. (கான்டப்), எப். இன்ஸ்ட் பி., எப்.ஏ.எஸ்ஸி., எப்.என்.ஐ., பேராசிரியர், பௌதிகத் துறைத் தலைவர், இந்திய விஞ்ஞான நிலையம், பெங்களூர்.