பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

English

Tamil



(Bill) Renewed . . புதுப்பித்தவுண்டியல்
Retiring of . . உண்டியலிளைப்பாற்றல்
Recourse . . பின்றொடர்பு
Sans . . பின்றொடர்ச்சியின்றி
Sets of . . உண்டியற்றொகுதிகள்
Short . . குறுந்தவணையுண்டியல்
Sola . . தனியுண்டியல்
Sole . .
Stamped . . முத்திரையிட்டவுண்டியல்
Supra protest . . ஆட்சேபித்தபின்
Tenor . . தவணை
Term of (Currency) . . உண்டியற்செல்லுபடி
Trade . . வியாபாரவுண்டியல்
Transferor . . சாட்டுபவன்
Transferee . . ஏற்பவன்
Undated . . திகதியிடாத
Usance of . . தவணைவழக்கு
Via of . . உண்டியற்பிரதி
Without grace . . தமையற்றவுண்டியல்
Bi-metallism . . ஈருலோகநாணயத் திட்டம்
Blank Cheque . . தொகையிடாத காசோலை
Endorsement . . வெற்றுச்சாட்டல்
Blind Entry . . குருட்டுப்பதிவு
Board of Directors . . இயக்குநர்குழு
of Trade . . வியாபாரமந்திரக்கும்
Bond . . உடன்படிக்கை
Bonded Goods . . சங்கப்பொருள்கள்
Warehouse . . சுங்கப்பண்டகசாலை
Bonus . . உபகாரப்பணம்
Share . . உபகாரப்பங்கு
Book Debts . . எட்டுக்கடன்கள்
keeping . . கணக்குப்பதிவியல்
Books Statistical . . புள்ளிவிவாவேடுகள்
Statutory . . சட்டவிதியேடுகள்
Subsidiary . . துணையேடுகள்
Boom . . செழிப்பு, ஏற்றம்
Bottomry . . கப்பலடகு
Bought Book . . கொள்பொருளேடு
Ledger . . கொன்பொருட்பேரேடு
Bounty . . ஈந்தபணம்
Branch A/cs . . கிளைக்கணக்குக்கள்
Brokage . . தரகு