பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

English

Tamil



Cargo . . கப்பற்சுமை
Carriage A/c . . அனுப்புஞ்செலவுக் க/கு
Forward . . அனுப்புஞ்செலவிறுபடாத
Paid . . அனுப்புஞ்செலவிறுத்த
Carriage and Cartage . . அனுப்புஞ்செலவும் வண்டிக்கூலியும்
Carried down, Balance . . கீழேகொண்டுவந்த மீதி
forward, Balance . . மேலேகொண்டுபோன மீதி
Carry forward . . மேலேகொண்டுசெல்க
Case of need . . தேவைப்படின்
Cash A/c. . . காசுக் க/கு
Book . . காசேடு
Bank Columns of . . காசேட்டின் வங்கிநிரல்கள்
Cash Column in . . காசேட்டிற் காசுநிரல்
Discount Column in . . காசேட்டுக்கழிவுநிரல்
Petty . . சில்லறைக்காசேடு
Tabular . . அட்டவணைக்காசேடு
Contra a/c . . எதிர்க்காசுக் க/கு
credit . . காசுநிலுவை
discount . . காசுக்கழிவு
on delivery (C. O. D.) . . கொடுத்ததுங்காசு (கொ. கா.)
Reconciliation Statement a/c . . இணக்கக்கூற்று க/கு
Sales and Purchases . . கொள்ளல் விற்றல்
Summary A/c. . . திரட்டுக் க/கு
transaction . . காசு கொடுக்கல் வாங்கல்
Cashier . . காசாளன்
C. & F. . . விலையுங்கேழ்வும் (வி. கே.)
C. I. F. . . விலையீடுகேழ்வுகள் (வி. ஈ. கே.)
Certain Rent . . நிச்சயவாடகை
Certificate . . தகுதிப் பத்திரம்
Certificate of Auditors . . கணக்குப்பரிசோதகரினது தகுதிப் பத்திரம்
of Incorporation . . உருவாக்கற்பத்திரம்
of Past Profits . . கடந்த இலாபப் பத்திரம்
Shares . . பங்குப் பத்திரம்
Trading . . வியாபாரப்பத்திரம்
Cestui Qui trust Beneficiary . . நம்பிக்கை நயமடைவோன்
Chamber of Commerce . . வணிகக்கழகம்
Charges . . செலவுகள்
Charter party . . குத்தகைப்பத்திரம்
Chartered Accountant . . தத்துவக் கணக்கறிஞன்
Institute . . தத்துவக்கணக்கறிஞர் சங்கம்