பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

English

Tamil


(Company,)
Limited by Guarantee . . பொறுப்பால்வரையறுத்த
Liquidation . . ஒழித்தல்
Memo of Assn. . . அமைப்புப்புறவிதிகள்
Minute Book . . நிகழ்ச்சியேடு
One-man . . தனிமனிதன்கம்பனி
Preliminary Expenses . . தொடக்கச்செலவுகள்
Profits and Dividends . . ஆதாயமும்பங்கிலாபமும்
Private . . சொந்தக் கம்பனி
Promoter of . . கம்பனியாக்கி
Prospectus of a . . கம்பனிமுன்விவரணம்
Public . . பொதுக்கம்பனி
Reconstruction of . . கம்பனி மறுவமைப்பு
Registered office . . பதிவுசெய்தகந்தோர்
Register of members . . உறுப்பினரிடாப்பு
Registration of . . கம்பனிப்பதிவு
Registration Agent . . பதிவுப்பிரதிகருத்தா
Reserve . . கம்பனியொதுக்கல்
Revenue A/c. . . கம்பனிவருமானக் க/கு
Seal of . . கம்பனிமுத்திரை
Secretary of . . கம்பனிச் செயலாளர்
Share Ledger . . பங்குப்பேரேடு
Share Register . . பங்கிடாப்பு
Statutory meeting of . . சட்டமுறைக்கூட்டம்
Report . . சட்டமுறையறிக்கை
Subscribers . . வழங்குவோர்
Subsidiary . . உதவிக்கம்பனி
Table A. . . “ஏ” அட்டவணை
Trading A/c. . . வியாபாரக் க/கு
Transfer of share . . பங்கின் கைமாற்றம்
Trial balance . . பரீட்சை மீதி
Unclaimed dividends . . உரிமை கோராப்பங்கிலாபம்
Unlimited . . வரையறுக்காத கம்பனி
Vendor's A/c. . . விற்போன் க/கு
Winding up . . கம்பனியொடுக்குதல்
Comparison Costs Register . . ஒப்பீட்டுச்செலவினவிடாப்பு
Compensating Interest . . ஈடாக்கும் வட்டி
Competition . . போட்டி
Composition . . தொகுப்பு, அமைப்பு
Compulsory winding up . . கட்டாயவொடுக்கம்
Conditional Endorsement . . நிபந்தனைச்சாட்டல்
Confirmation . . உறுதிப்படுத்தல்
Confirmed letter of credit . . உறுதிப்படுத்திய நாணயப்பத்திரம்
Consideration . . கைம்மாறு