பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

English

Tamil


Cost,
Contract . . உடன்பாட்டுச்செலவு
Departmental . . பிரிவுச்செலவு
Direct . . நேர்ச்செலவுகள்
First . . முதற்செலவு
Flat . . மட்டமான செலவு
Indirect . . நேரில் செலவு
Labour . . தொழிற்செலவு
Material . . திரவியச்செலவு
Multiple . . பெருகுசெலவு
of production . . உற்பத்திச்செலவு
On . . நின்றசெலவு
Operating . . நடத்து செலவு
Out-put . . ஆக்கச்செலவு
Overhead . . மிகைச் செலவு
price . . கொள்விலை, ஆக்கவிலை
Prime . . மூலச்செலவு
Process . . செய்முறைச்செலவு
Single . . தனிச்செலவு
Terminal . . முடிவுச்செலவு
Total . . முழுச்செலவு
Working . . ஆக்கச்செலவு
Counter . . எண்ணற்பலகை
claim . . எதிருரிமை
Counterfoil . . அடிக்கட்டை, எதிர்த்தாள்
Countermand . . அனுமதியழித்தல்
Countersign . . மேற்கையொப்பமிடுதல்
Coupon . . கூப்பன்
Credit . . கொடுகடன்
Balance . . கொடுகடன் மீதி
ledger . . கொடுகடன்பேரேடு
note . . கொடுகடன்றாள்
purchase . . கடன்கொள்வனவு
sales . . கடன்விற்பனை
side . . செலவுப்பக்கம்
slip . . பற்றுத்துண்டு
Creditor . . கடன்கொடுத்தோன்
Bank . . கடன் கொடுத்த வங்கி
Fully Secured . . முழுப்பாதுகாப்போடுகடன்கொடுத்தோன்
In Bankruptcy . . முறிவிற் கடன்கொடுத்தோன்
Joint . . கூட்டாகக் கடன்கொடுத்தோன்
Judgment . . தீர்ப்பு முறைக் கடன் கொடுத்தோன்
Meeting of . . கடன் கொடுத்தோர் கூட்டம்
Partly secured . . குறைப்பாதுகாப்போடு கடன்கொடுத்தோன்
Partnership . . பங்குடைமைக் கடன் கொடுத்தோன்
Preferential . . முன்னுரிமைக் கடன் கொடுத்தோன்
Unsecured . . பாதுகாப்பில்லாக் கடன் கொடுத்தோன்