பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

English

Tamil


Distraint and Distress . . கடன்பறிமுதலும் பறித்தலும்
Distribution Expenses . . பங்கீட்டுச்செலவு
Dividend . . பங்கிலாபம்
Account Book . . பங்கிலாபக்கணக்கேடு
Arrears of . . பங்கிலாப நிலுவைகள்
Cum . . பங்கிலாபத்தோடு
Equalisation fund . . பங்கிலாபஞ் சமப்படுத்து நிதி
Ex. . . பங்கிலாபமின்றி
Shut for . . பங்கிலாபலிடாப்பு மூடுகை
Unclaimed . . உரிமை கொள்ளாப்பங்கிலாபம்
Warrant . . பங்கிலாடச்சீட்டு
Dock Warrant . . கலத்தானவுரிமைச்சீட்டு
Documentary Bill . . ஆவணவுடியல்
Documents . . ஆவணங்கள்
against acceptance (D/A) ஒப்புக்கொண்டபின் ஆவணங்கள் (ஒ/ஆ)
Dormant partner . . தூங்கும்பங்காளன்
Domicile . . குடியிருப்பு
Double account system . . இரட்டைக்கணக்குமுறை
Entry System . . இரட்டைப்பதிவுமுறை
Doubtful Debts . . ஐயக்கடன்கள்
Draft . . உடனுண்டியல்
Dr. side . . வரவுப்பக்கம்
Drawback . . திருப்பியெடுத்தல்
Drawer . . பிறப்பிப்பவன்
Draweo . . பெறுபவன்
Drawing A/c . . பற்றுக் க/கு
of Partners . . பங்காளர்பற்று
Due date . . தவணைத்தேதி
Average . . சாரசரித்தவணைத்தேதி