பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

English

Tamil


(Income tax)
Interest on mortgage . . ஈட்டின்வட்டி
Investment income . . முதலிடுகைவருமானம்
Legal charges . . வழக்குச்செலவுகள்
Lien . . பாத்தியம்
Life Assurance . . ஆயுளுறுதி
Limited Company . . வரையறுத்தகம்பனி
Literary Royalty . . எழுத்தாளருரிமைப்பணம்
Losses . . நட்டங்கள்
Machinery . . பொறிக்கூட்டம்
Maintenance of Building . . கட்டடக்காப்பு
Marginal Relief . . எல்லைச்சகாயக்கழிவு
Married woman's . . மணமாகிய பெண்ணின் வருமானவரி
Mines . . சுரங்கங்கள்
Mining Royalty சுரங்கவுரிமைப்பணம்
National Insurance . . நாட்டுநட்டவீடு
New Business . . புதுத்தொழில்
Not Assessable . . மதிக்கத்தகாத
Notice of appeal . . மறுவிசாரணைமனுவறிவிப்பு
Assessment of . . வருமானவரிமதிப்பறிவிப்பு
Obsolescence . . வழமைமாறல், பழைய்னகழிதல்
Official Residence . . அலுவலகவிலாசம்
Partners . . பங்காளிகள்
Patent Royalties . . பதிவுசெய்த தன்னுரிமைப்பணங்கள்
Payable . . கொடுக்கவேண்டிய
P. A. Y. E. . . உழைக்கும்பொழுது கொடுத்தல் (உ. பொ. தொ.)
Penalty incurred . . பெற்றதண்டம்
Pension . . இளைப்பாறற்சம்பளம்
fund . . இளைப்பாறற்சம்பள நிதி
Plant and Machinery . . பொறிவிருட்சமும் பொறிக்கூட்டமும்
Preliminary Expenses . . தொடக்கச்செலவுகள்
Property Tax . . ஆதனவரி
Quarry . . கல்லுடைக்கும் பாறை
Reduced Income . . குறைத்தவருமானம்
Relative Dependent . . சார்ந்தவினம்
Remittance of . . வருமானவரிகொடுத்தல்
Removal Expenses . . பெயர்ச்சிச்செலவுகள்
Repairs . . திருத்தங்கள்
Repayment . . திருப்பிக்கொடுத்தல்
Reserves . . ஒதுக்கல்கள்
Residence . . குடியிருப்பு
Residence Abroad வெளிநாட்டிற்குடியிருத்தல்
Return of Assessment வரிமதிப்புக்கூற்று
Royalties உரிமைப்பணங்கள்
Salaries and Pensions சம்பளங்களும் இனைப்பபாறற்சம்பளங்களும்