பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

English

Tamil



Profiteering . . மிக்கவிலாபம்பெறல்
Profits and Dividends . . இலாபங்களும் பங்கிலாபங்களும்
Pro-forma invoice . . மாதிரிப்பட்டியல்
Promissory Note P/N . . வாக்குறுதிச்சீட்டு (வா. சீ.)
Maker of . . வாக்குறுதிச்சீட்டாக்குவோன்
Prompt Cash . . உடன்காசு
delivery . . உடனொப்படைப்பு
sale . . உடன்விற்பனை
Promoter . . ஆக்குவோன்
Proof of Accuracy . . செம்மை நிறுவல்
of Debt . . படுகடனிறுவல்
Property . . சொத்து
A/c. . . சொத்துக் க/கு
Immovable . . அசையாச்சொத்து
Movable . . அசையுஞ்சொத்து
of Bankrupt . . முறிந்தவன்சொத்து
Tax . . சொத்துவரி
Proportion . . விகிதசமம்
Proprietory Accounts . . சொந்தக்காரர் கணக்குக்கள்
Proprietor's Capital . . சொந்தக்காரன் முதல்
Prospectus . . முன்விவரணம்
Protest of a bill . . உண்டியன்மறுப்பாட்சேபனை
as to a ship . . கப்பலிடையூற்றாட்சேபனை
Provision . . பொறுப்பொதுக்கம்
and reserves . . பொறுப்பொதுக்கமுங் காப்பொதுக்கமும்
for bad and doubtful debts . . அறவிடமுடியாக்கடன்களுக்கும் ஐயக்கடன்களுக்குமொதுக்கல்
for Depreciation . . பெறுமானத்தேய்வுக்கொதுக்கம்
for Discount . . கழிவுக்கொதுக்கம்
Proxy . . தத்துவம்
Public Auditors . . பொதுக்கணக்குப்பரிசோதகர்
Companies . . பொதுக்கம்பனிகள்
Deposits . . பொதுவைப்புக்கள்
Examination of Bankrupt . . மறிந்தோன்பொதுப்பரிசோதனை
Trustee . . பொதுநம்பிக்கையாளன்
Published Accounts . . வெளியிட்டகணக்குக்கள்
Purchase A/c. . . கொள்வனவுக் க/கு
Books, Tabular . . அட்டவணைக்கொள்வனவேடு
Credit . . கடன்கொள்வனவு
Day Book . . கொள்வனவுநாளேடு
Deposits . . கொள்வனவுவைப்புக்கள்
Journal . . கொள்வனவு நாட்குறிப்பு