பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

English

Tamil


S

Salaries of Partners .. பங்காளர்சம்பளங்கள்
Salary Tax .. சம்பளவரி
Sale .. விற்பனை
or Return .. விற்பனையின்றேற்றிருப்பியனுப்புக
Sales .. விற்பனைகள்
A/c. .. விற்பனைக் க/கு
Adjustment A/c. .. விற்பனைசெம்மையாக்கற் க/கு
Credit .. கடன்விற்பனை
Day Book .. விற்பனைநாளேடு
Tabular .. அட்டவணை விற்பனை நாளேடு
Journal .. விற்பனை நாட்குறிப்பு
Ledger .. விற்பனைப்பேரேடு
Trial Balance .. விற்பனைப்பேரேட்டுப்பரீட்சைமீதி
on Commission .. தரகுவிற்பனை
Return .. விற்பனைவிவரக்கூற்று
Salvage .. மீட்டல்
Sample .. மாதிரி
Sans Recourse .. பின்றொடர்பின்றி
Schedule .. பட்டோலை
Scheme of Composition .. பொருத்தத்திட்டம்
Scientific method .. விஞ்ஞானமுறை
Serip .. கட்டுப்பணப்பத்திரம்
Scal of company .. கம்பனி முத்திரை
Second of exchange .. உண்டியலினிரண்டாம்பிரதி
Secret Roserve .. மறைவொதுக்கம்
Secretary .. செயலாளர்
Sectional Ledgers .. பிரிவுப்பேரேடுகள்
Secured Creditors .. உறுதிப்படுத்திய கடன்கொடுத்தோர்
Debenture .. உறுதிப்படுத்திய தொகுதிக்கடன் சீட்டு
Securities .. ஆவணங்கள்
Collateral .. துணையுறுதியாவணங்கள்
Self - Balancing Ledger .. தற்சமனாக்கும்பேரேடு
Selling expenses .. விற்பனைச்செலவுகள்
Price .. விற்கும்விலை
Sequestration .. சட்டமுறை சொத்துப்பற்றல்
Set-off .. பதிலீடுசெய்தல்
Settling Days .. கணக்குத்தீர்க்குநாள்கள்