பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

English

Tamil


W

Wage . . கூலி
Abstract of . . கூலிக்கணக்குப்பட்டியல்
Account . . கூலிக்கணக்கு
Book . . கூலியேடு
Warrant, Dividend . . பங்கிலாபவுரிமைச்சீட்டு
Dock . . கலத்தானவரிமைச்சீட்டு
Interest . . வட்டியுரிமைச்சீட்டு
Warehouse . . பண்டகசாலையரிமைச்சீட்டு
Warranty . . சான்று, உத்தரவாதம், உறுதி, துணைநிபந்தனை
Warehouse Book . . பண்டகசாலையேடு
Warehousing . . பண்டகசாலையிலிடல்
Waste . . அழிவு
Book . . அழிவேடு
Wasting Assets . . அழிவாகுஞ்சொத்துக்கள்
Watering of Stock . . பங்குமுதலைநீர்பெருக்கல்
Way leaves . . வழியுரிமைப்பணம்
Wear . . தேய்வு
Adjustment A/c. . . தேய்வுச்செம்மைக் க/கு
and Tear . . தேய்வுமொடிவும்
Weekly average . . வாரச்சராசரி
Cash sheet . . வாரக்காசுத்தாள்
Wages . . வாரக்கூலிகள்
Weight, Gross . . மொத்த நிறை
Net . . தேறியநிறை
Wholesale Depot . . தொகைவிற்பனையிடம்
Price . . தொகைவிலை
Will . . மாணசாதனம்
Winding up . . ஒடுக்கல்
Window Dressing . . வெளிப்பூச்சு
With recourse . . பின்றொடர்ச்சியோடு
Withdrawals of partners . . பங்காளர் நீக்கல்
Without Grace . . தயையின்றி
recourse . . பின்றொடர்ச்சியின்றி
Working capital . . தொழிற்படுமுதல், பயன்படுதனம்
cost . . தொழிற்படுசெலவு
Expense . . தொழிற்செலவு
A/c. . . தொழிற்படு க/கு
Partner . . உழைக்கும் பங்காளர்