பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலச் செல்வி. 酶、

அவளுக்கென்று தனி மாளிகையை அரசன் அமைத்துக் தந்தான். அவள் அரசனுக்குக் காதலியாள்ை. அதனல் கலை விகழ்ச்சிகளுக்குக் குறைவு வரவில்லை; மிகுதியாயின வென்றே சொல்லவேண்டும். - -

சோழ மன்னனுக்குப் புதிதாக ஒர் ஆசை உண்டா யிற்று. சோழர் பாம்பரையில் வீரத்தாலும் புகழாலும் மிக்க மன்னர் சிலர் தங்கள் காலத்தில் புதிய ராஜதானியை அமைத்துக்கொண்டார்கள். விஜயாலயன் தஞ்சையை ராஜதானி நகரமாக்கினன், ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கிருமித்து அதையே தலோக ாக்கிக்கொண்டான். ஏன் அவனும் ஒரு புதிய தலை நகரை அமைத்துக்கொள்ளக்கூடாது? இந்த யோசனை அவன் உள்ளத்தில் தோன்றி வேர்விட்டுக் கிளேத்துப் பாந்து கின்றது. ராஜதானி நகரம் அமைத்துக்கொள்வது கூட அவ்வளவு முக்கியமன்று; அங்கே அற்புதமாக ஒர் அரண்மனையை மிகவும் விஸ்தாரமாக எழுப்ப வேண்டும், அதில் சிற்பமும் ஒவியமும் கிறைந்திருக்க வேண்டும். இசையும் கூத்தும் எப்போதும் நடைபெறுவதற்கு ஏற்ற அரங்குகள் இருக்கவேண்டும். எங்கே பார்த்தாலும் கந்தருவ மங்கையரும் மன்மதனும் ரதியும் கிளியும் குயி லும் கல்லிலும் வண்ணத்திலும் உருக்கொண்டு, பார்த்த கண் வாங்காதபடிச் செய்ய வேண்டும். இப்படியெல் லாம் கற்பனை செய்தான். - -

சோழநாட்டுக்கு அதிபதியாகிய அவன் கினைத்தால் ஆகாதது உண்டோ? செல்வத்துக்குக் குறைவா? வேறு. பொருள்களுக்குக் குறைவா? பூவுலகத்தில் சிறந்து விளங் . கும் கலைஞர்களேயெல்லாம் அழைத்துப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் போட்டான். முதலில், சிறந்த திறமை