பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34. கலைச் செல்வி

இப்பிறவி பெற்ற பயனே கிடைத்தது போல ஆகும்' என்று மனமுருகித் தன் ஆர்வத்தை வெளி ப்படுத்தின்ை. 'இடையிடையே தமிழ்-இலக்கண இலக்கியங்களும் கேட்க வேண்டும். ஒரளவு படித்துவிட்டால் மேலே நீயே உணர்ந்துகொள்ளலாம். சித்தாந்த சாஸ்திர விஷயத்தில் மட்டும் சில துலுக்கங்களைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் பல வேலைகளில் இதையும் ஒன்ருக வைத்துக்கொள்ள எண்ணியிருக்கிருேம்.'

'மகா சர்சிதானத்தின் போருள் இந்த காயடி யேனைப் பொருட்படுத்தி இத்தகைய பெரிய லாபத்தை வழங்கத் திருவுள்ளங்கொண் டிருப்பதை அடியேன் கன விலும் முன்பு எண்ணியிருக்கவில்லை.” -

"உலகில் ஒழுக்கமும் அறிவும் சேர்ந்த இடத்தில்

தெய்வம் விளங்கும். சைவ சமயம் மிகச் சிறந்தது. இதன் உயர்வு இதனை உலகிலே பரப்பிய பெரியார்களின் சிறப்பி ல்ை உண்டாகியது. பல சைவ ஆதீனங்களே கிறுவிய மூல புருஷர்கள் தவத்திலுைம் அறிவினுலும் சிறந்தவர் கள். அவர்கள் வழிவந்த நாமும் அறிவையும் ஒழுக்கக் தையும் பாதுகாக்க வேண்டும். மடத்தின் தொடர்பு எல்லோருக்கும் கிடைக்காது. புண்ணியம் செய்த வரு க்கே ئے ہوئے۔f 7 கிடைக்கும். o அந்த நிர்வாகத்தில் சிறிய கொண்டு புரிந்தாலும் அது பெரிய சிவத்தொண்டாகும். எவ்வளவுக்கு எவ்வளவு அந்த கில்ே உயர்கிறதோ, அவ்வ. ளவுக்கு அவ்வளவு அத்தத் தொண்டின் பெருமையும் பயனும் சிறந்து கிற்கும்.'

தேசிகர் இந்தக் குட்டிப் பிரசங்கத்தை ஆரம்பித்த, தற்குக் காரணம் சிவஞானத்துக்கு முதலில் விளங்கவில்லை.