பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·莎· கல்விச் செல்வி

வாய்ந்த சிற்பிகளையும் ஒவியர்களையும் நாடிஞன். சோழ காட்டில் அந்தக் கலைகளில் சிறந்த பலர் இருந்தனர். அவர் கள் தலைநகருக்கு வந்தார்கள். சேர நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் பலர் வந்தார்கள். கலிங்கம், தெலுங்கம், வங்கம், குச்சாம்; மகாராஷ்டிரம் முதலிய காடுகளிலிருந்துங்கூடக் கலைஞர்கள் லந்தார்கள். எ.கா கிர் மாணம் செய்வதற்கு வேண்டிய யோசனைகளை இன்னும் வெளிப்படையாக அவன் சொல்லவில்லை. கலைஞர்களுக்கு வேண்டிய உபசாசங்கள் தவருமல் கடக்க ஏற்பாடு செய் தான். .”

இந்த ஏற்பாட்டில் ஒன்று, மழலைச்சிலம்பின் நட னத்தை அவர்கள் கண்டு களிக்க வேண்டுமென்பது. மழ, லேச்சிலம்புக்கும் இதில் அளவற்ற உற்சாகம். பல தேசத்தி விருத்து வந்திருக்கும் சிறந்த கலைஞர்களுக்கு முன் நடித் தால் அவள் புகழ் எவ்வளவு துராம் பாவும்! மன்ன அக்கோ, தன் அதிருஷ்டத்தை அவர்கள் கண்டு வியக்க வேண்டும் என்ற ஆசை. . ...' . . . .

- இன்றுதான் அந்த நடனம் நடைபெறப் போகிறது. அதற்காகத்தான் இத்தனை கூட்டம். . . . ..

கடனம் ஆரம்பமாகிவிட்டது. வெளிகாட்டிலிருந்து வந்திருந்த சிற்பிகளும் ஓவியப் புலவர்களும் பிற கலைஞர் சுளும் மழலைச்சிலம்பைப்பற்றி முன்பே கேள்விப்பட்டிருக் கிரு.ர்கள். அறுபத்துகாலு கலைகளும் கணிகையருக்குத் தெரியவேண்டுமென்று பழைய நூல்கள் சொல்லுகின்றன. அந்த இலக்கணம் கனவாய்ப் பழங்கதையாய்த்தான் இருக் கிறது. ஆனல் மழலைச்சிலம்பு ஒருத்தியே அதற்கு இலக்.

கியமானவள் என்று கேட்டிருக்கிருர்கள் அவர்கள்.