பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கல்ச் செல்வி

$公 *

'இல்லே, இல்லை; உங்கள் பார்வையின் கீழ் உங்கள் குமானேட்போல அவனே வைத்துக்கொண்டு பாடம் சொல்லவேண்டும். செலவும் மற்றப் பொறுப்புக்களும் மடத்தைச் சார்ந்திருக்கும். நல்ல வஸ்துவைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டுவது எம் கடமை. நீங்களும், கல்ல ஆசிரியர்; அவலும் கல்ல மாணுக்கன். இருவரும் பயன் பெற வேண்டும்.' - -

"கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? மகா சங்கிதா னத்தில் கட்டளையிடும்போது அதைக் காட்டிலும் உத்தம. மான செயல் வேறு என்ன இருக்கிறது அடியேன் படித்த படிப்பைச் சிவ ஞானத்தைப் போன்ற ஒருவர் யானுல் அதனுல் முதல் லாபம் அடியே

பெற்று விகுத் இலக்குத்தானே? மகா சங்கிதானத்தின் கிருவுள்ளப்படியே செய்யலாம். நல்ல நாள் பார்த்து அடியேனே அழைத் - r செல்கிே - !--- : ب •. - இவி يعمم يح தச elசலகதேன. அடிக கடி அவனுடைய அ! @西叛。 யைப்பற்றிச் சக்கிதான த்தின் திருமுன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.' -

ஞானதேசிகர் உயர்ந்த சாதராவும் நூறு ரூபாயும் முதலியாருக்குச் சம்மானம் செய்தார். மாசந்தோறும் தனது ரூபாய மடத்திலிருந்து அனுப்ப ஏற்பாடு செய்தார். தம்முடைய ஞான பாம்பரையைக் காப்பாற்றப் போகும் ஞானக் கன்றை வளர்க்கும் விஷயத்தில் இதெல்லாம் ஒரு பொருள்?

அவர் கருத்தை முற்றம் தெரிக்ககொண்டவர். யாரும் @శుడి, சிவஞானத்திடம் பண்டார சந்நிதிக் குக் கரை கடந்த அன்பு ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம் சித்தாந்தப் பெரும் புலவளுக்கி மடத்