பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் f{}{}

தில் வைத்துக்கொள்ள விரும்புகிருசென்றே பலரும் கினைத் தார்கள். • ,

சைவ சித்தாந்த சரபம், சைவ சமயப் பிரசங்கபானு, சிவஞானபோதக் களஞ்சியம், சித்தாந்தப் பெரும் புலவ ாேறு ஆகிய திருஞானசம்பந்த முதலியாரவர்களுடைய மாளுக்களுன்ை சிவஞானம். நன்மதிப்புடையவனுக, மடத்துச் செயலில் மடத்துப் பிள்ளையைப்போல அவன் இருந்தாலும், பரம ஏழையைப்போலவே ஆசிரியரிடம் மிகவும் அடக்க ஒடுக்கமாகப் பழகினன். அவனுடன் பழகப் பழக முதலியாருக்கு அவனிடம் பற்று அதிக மாயிற்று. இந்தப் பிள்ளையிடம் மகா சங்கிதானத்துக் குப் பிரியம் உண்டானது ஆச்சரியமே அல்ல என்பதை அவர் உணர்ந்தார். ஆ என்ன புத்தி விசித்திரம் அவன் கேட்கும் கேள்விகளைக் கொண்டு முதலியார் புதியாயங் களைக் காண்டார். ஒன்று சொன்னல் ஒன்பதைத் தெரிந்துகொள்ளும் மேதையாக இருந்தான் அவன். - அவன் மடத்துக்குப் பெருமை உண்டாக்குவது இருக்கட் டும். தமக்கு அழியாக புகழை அவன் உண்டாக்குவா னென்ற எண்ணம் முதலியாருக்குத் தோன்றியது. தனிச் சிரத்தையோடு பாடம் சொல்லி வந்தார்.

அம்மா, காந்திமதி, தம்பி சிவஞானம் இன்னும் வாவில்யே மகா சந்திதானத்தைத் தரிசித்துவிட்டு மறு காளே. வருவதாகப் போனவன் மூன்று காளாகியும் வா

ఃఫిజు’ என்ருர் முதலியார்.
  • ó

என்ன அப்பா, அவ்வளவு வேதனைப்படுகிறீர்களே? போன இடத்தில் சங்கிதானம் செய்யும் பிரசங்கங்களைச் கேட்டுக்கொண்டு அதில் ஈடுபட்டிருக்கலாம். சங்கிதா