பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ఉడికి Gము

னமே இன்னும் இரண்டு நாள் இருக்கும்படி உத்தரவிட் டிருக்கலாம். அவருக்குப் பாடம் சொல்லாவிட்டால் உங் களுக்குப் போது போகிறதில்லை. எனக்குச் சொல்லுங் கள்; கேட்கிறேன். சித்தாந்த சாஸ்திரத்தைப் பெண்கள் படிக்கக்கூடாதென்று விலக்கியிருக்கிருர்களா, என்ன ? உங்கள் பிரசங்கங்களைக் கேட்டும், மடத்து ஐயாவுக்குப் பாடம் சொல்லும்போது கேட்டும் எனக்கும் ஓரளவு விஷ யம் தெரியும். ஆகையால் நீங்கள் எனக்குப் பாடம் சொல்வது கடினமென்று கினேக்காதீர்கள்.'

“என்ன, அம்மா, சொல்லுகிருய்? உனக்குக்கூடச் சித்தாந்தம் படிக்க வேண்டுமென்று ஆசை யிருக்கிறதா? கம்பர் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள் என்ற பழ மொழி வீணுகுமா? உன் இஷ்டப்படியே நான் பாடம் சொல்கிறேன். சிவஞானத்திளிடமும் பாடம் கேட் கலாம். j 3

ஏன் ? உங்களிடம் கேட்பதற்கு எனக்குத் தகுதி போதா தென்ரு சொல்கிறீர்கள் ?'

'அப்படி அல்ல. அடிப்படையான விஷயங்களே....' 'அந்த விஷயங்களெல்லாம் நானே தெரிந்துகொண் டிருக்கிறேன். நீங்கள் பாடம் சொல்லுங்கள்; இல்லையா ல்ை வேண்டாம். தேவாரம் பாடக் கற்றுக் கொடுத்திர் கள்ே; நான் சோடை போனேனு?

சரி, அம்மா. நான் சொன்னது தப்பு. நீ கோபிக் துக் கொள்ளாதே. நன்ருகப் பாடம் கேள். நீயும் சித் தாந்தப் பிரசங்கம் செய். அப்படி ஒரு பெண்மணி இருக் கிருள் என்ருலே சைவ உலகம் பூரித்துப் போகும். என் மகள் என்று உலகம் புகழ்ந்தால் எனக்கு வேறு என்ன