பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழுவிய பழம் - 1 if

வேண்டும்? மீளுட்சியைப்போல எனக்கு ஒரே பெண்ணைச் சிவபெருமான் அருள் செய்திருக்கிருன். அவள் அப் பிராட்டியைப் போலவே கலே சிரம்பியவளாக இருந்தால் பிள்ளே யில்லாக் குறையை கான் எண்ணவேண்டிய அவ சியமே இல்லை.' - 'அதெல்லாம் மேலுக்குச் சொல்லுகிறீர்கள். மடத்து ஐயாவிடம் உங்களுக்குள்ள பிரியம் எனக்குத் த்ெரியாதா? உங்களுக்குப் பிள்ளை இல்லையென்று முன்பு சொல்லிக் கொண்டிருக்கலாம். இப்போதுதான் இந்தப் பிள்ளை கிடைத்துவிட்டாரே. ஒரு நாள் இவரைக் காணுவிட்டால் உங்களுக்கு ஒரு யுகம்போல இருக்கிறதே!' என்று புன் னகை பூத்தாள் காந்திமதி. -

முதலியார் பெருமூச்செறிந்தார். அந்தப் பெண் எவ்வளவு நுணுக்கமாக உண்மையைத் தெரிந்துகொண் டிருக்கிருள்! முதலியாருடைய கல்வி முழுவதையும் சுவி கரித்துக்கொள்ள அந்தப் பிள்ளையைக் கடவுளே கொண்டு வந்த விட்டிருக்கிருர், அப்படி இருக்கும்போது அவர் பிள்ளையில்லாக் குறை தீர்த்துவிட்டதென்று சொல்வது மிகையாகுமா? - - o - -- "உன்னேடு வாயாட எனக்கு நேரம் இல்லை. உனக்கு இன்று முதலே பாடம் ஆரம்பித்துவிடுகிறேன். என்ன சொல்லட்டும்?' -

'சித்தியார் சொல்லுங்கள்.” 'ஆ! அவ்வளவு அறிவு வந்துவிட்டதா உனக்கு? உண்மையாகச் சொல்லுகிருயா? சித்தியாரைச் சொன் ளுல் புரிந்துகொள்வாயா? - .

“நான் புரிந்துகொள்ளும்படி உங்களால் சொல்ல

空。常参

முடியும் என்றே கம்புகிறேன் என்று சாதுரியமாக விடை.