பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் #19

'கல்யாணம்,'

“யாருக்கு?" 'என்னுடைய குமாரி காந்திமதிக்கு." "அப்படியா சந்தோஷம். பையன் கன்ருகப் படித்

தவன: சைவ சாஸ்திரப் பற்றுள்ளவன குழந்தைக்கு ஏற்ற வான என்று பார்த்துக் கொடுங்கள். நல்ல இடத் தில் சேர்க்க வேண்டும். குழந்தை நல்ல புத்தி, சாலி. மன சுக்கு ஏற்ற மனளன அடைந்து தீர்க்காயுசாக வாழவேண்டும்.' . . முதலியார் மெதுவாகப் பேச்செடுத்தார்; “ சங்கி தானத்தின் ஆசீர்வாதத்தைச் சிவபெருமான் கிறைவேற்றி யிருக்கிரு.ர். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மனப்பொருத் தம் பூரணமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் விரும்பு கிருர்கள். பொருத்தமான சம்பந்த மென்பது சக்கிதானத் துக்கே தெரியும்.”

'பிள்ளை யார்?"

'நம் சிவஞானத்தான்."

பண்டார சங்கிதி இடி விழுந்தவர்போல் ஆனர். 'சிவஞானமா' மேலே பேச்சு எழவில்லை. உடம்பெல்லாம் வேர்த்துவிட்டது. சிறிது கோம் பிரமிப்பில் ஆழ்ந்தார். பழம் தழுவிவிட்டது. பண்டா சங்கிதிக்குக் கிடைக்க வில்லை. ஆனல் என்ன? அது விணுகவில்லை. பாலுடன் சேர்த்துவிட்டது. - -