பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

扮 கலைச் செல்வி

சென்ருலும், அக்க நிலையை அளத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. -

குதுகலத்தில் ஆழ்ந்த அரசன் அன்று தன் உள்ளக் கிடக்கையை மழலைச்சிலம்புக்கு விரிவாகத் தெரிவித்தான். கல்லாலே கிருமிக்கப் போகிற அரண்மனையைச் சொல் லாலே சித்திரித்தான். கேட்கக் கேட்க அவள் உள்ளம் ஆரித்துப் போனள்.

2 "அம்மா, சிலம்பு, ஆண்டவன் உனக்கு ஈடு எடுப் பில்லாத அழகைக் கொடுத்தான். அறிவைக் கொடுத் தான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல மகா ராஜாவின் அன்பையும் அளித்தான். ஆனலும் ஒன்று சொல்லுகிறேன், அம்மா; நீ கோபித்துக்கொள்ளாதே. இந்தத் தேசத்தில் நம் முன்னேர்கள் கலையை வளர்த்து வந்தார்கள். அந்தக் கலை கித்தியமான பொருள் என்று கினைத்தார்கள். கலைப் பொருள்கள் கித்திய செளந்கரியத் தோடு விளங்கும்படிச் செய்தார்கள். அதற்கு முக்கிய மான காரணம் அந்தக் கலை கித்தியப் பொருளோடு சம் பக்கமுடையதாக இருந்தது. கலைக்கு லட்சியம் கடவுள் என்ற அரிய உண்மையைக் கண்டுபிடித்தது இந்த நாடு. இசையும் கூத்தும், காவியமும் ஒவியமும் ஈசுவார்ப்பண மாக இருக்கவேண்டுமென்று வைத்தார்கள். நம்மையே பார். கணிகையருடைய கலையையெல்லாம் கோயில்களோடு பிணைத்து வைத்தார்களே. மக்கள் வெறுங் கலையை மாத் திர்ம் நுகர்வதாக இருந்தால் அவர்களுடைய ஆசாபாசங் கள் அதற்குள் புகுந்துவிடும். அதனல் க ைஅழுக்கேறுமே ஒழிய, என்றும் தாய்மையோடு கிலவாது. கடவுளோடு தொடர்புடையதாகக் கலை இருந்தால், அதை அ.துபவிக்